"நிதியமைச்சர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

216 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தம்
(துவக்கம்)
 
(உரை திருத்தம்)
நிதி அமைச்சர் என்பவர் அரசின் செயலாக்க அவையைச் சேர்ந்தவர். இவரை பொருளாதாரத் துறை அமைச்சர் என்றும் அழைப்பர். இவரின் பொறுப்புகள் அரசின் நிதியறிக்கையை உருவாக்குதலும், பொருளாதாரத்தை நிர்வகித்தலும் ஆகும். மாநில/மாகாண ஆட்சிகளைக் கொண்ட நாடுகளில் மாநிலத்திற்கு/மாகாணத்திற்கு என நிதி அமைச்சர் நியமிக்கப்படுவார்.
 
==மேலும் பார்க்கவும்==
*[[இந்தியாவின் நிதியமைச்சர்]]
*[[சிங்கப்பூரின் நிதியமைச்சர்]]
 
[[பகுப்பு:அரசு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1452387" இருந்து மீள்விக்கப்பட்டது