சிரோமணி அகாலி தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''அகாலி தளம்''' என அழைக்கப்படும் '''சிரோன்மணி அகாலி தளம்''' [[பஞ்சாப்]] மாநிலத்தை சேர்ந்த
1947 [[இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை|இந்திய பாகிஸ்தான்
கருத்து வேறுபாடுகள் காரணமாக இக்கட்சி பல குழுக்களாக சிதறியுள்ளது. ஒவ்வொரு குழுவும் தங்களையே உண்மையான அகாலி தளம் என கூறி வருகின்றன. இவற்றில் பெரிய [[பிரகாஷ் சிங் பாதல்]] தலைமையிலான குழுவையே 2003 ல் [[இந்திய தேர்தல் ஆணையம்]] அதிகாரபூர்வமான அகாலி தளமாக அங்கிகரித்தது.
வரிசை 8:
தற்போது ஆறு குழுக்கள் அகாலி தளம் தங்களை உண்மையான அகாலி தளம் என கூறுகின்றன. அவை சிரோன்மணி அகாலி தளம்' (பாதல்), சிரோன்மணி அகாலி தளம்(சிம்ரஞ்சித் சிங் மான்), சிரோன்மணி அகாலி தளம் தில்லி, அரியானா மாநில அகாலி தளம், சிரோன்மணி அகாலி தளம் (ஐக்கிய இராஜ்ஜியம்), சிரோன்மணி அகாலி தளம் அம்ரிஸ்டர் (பஞ்ச் பர்தனி).
2007
{{இந்திய அரசியல் கட்சிகள்}}
|