செம்மொழியான தமிழ் மொழியாம் (பாடல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மூன்று மாதகாலமாக விசம உள்ளடக்கம்?? யாருமே பார்க்கவில்லையா??
பக்கத்தை 'காலபைரவர் விக்கிப்பீடியா' கொண்டு பிரதியீடு செய்தல்
வரிசை 1:
==பாடலில் தமிழ்காலபைரவர் விக்கிப்பீடியா==
{{Infobox Single
| Name = செம்மொழியான தமிழ் மொழியாம்
| Cover = Tamilmeetanthem.jpg
| Artist = [[ஏ. ஆர். ரகுமான்]]
| from album =
| Released = 15 மே 2010
| Format = எண்முறை பதிவிறக்கம்
| Recorded = 2010<br />பன்சதன் பதிவு விடுதி மற்றும் AM ஸ்டுடியோஸ்<br /><small>([[சென்னை]], [[இந்தியா]])</small>
| Genre =
| Length = 5:50
| Label =
| Writer = [[மு. கருணாநிதி]]
| Producer =
| Last single =
| This single =
| Next single =
| Misc =
}}
'''செம்மொழியான தமிழ் மொழியாம்''' (உலக செம்மொழி தமிழ் மாநாட்டு பாடல்) என்பது [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைப்பில் உருவான ஒரு தமிழ்ப் பாடல் ஆகும். இது முன்னாள் [[தமிழ்நாடு முதலமைச்சர்]] [[கருணாநிதி]]யால் எழுதப்பட்டது. இதில் மேலும் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த பல முன்னணி தமிழ் கலைஞர்கள் பங்களித்திருந்தனர். இது [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு]] 2010 இன் அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடல். இந்தப் பாடல் கர்நாடக, கிராமிய, ஒலியியல், சுபி இசை, ராக் மற்றும் ராப் உள்ளிட்ட பல்வேறு இசை பாணிகளின் ஒரு கலந்திணைப்பு கொண்டுள்ளது.
 
==பின்னணி==
[[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு]] 2010, அதிகாரப்பூர்வமாக ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, என்பது சர்வதேச தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள், பிரபலங்கள், போன்றோர் சந்திக்கும் ஒரு தமிழ் சந்திப்பு ஆகும். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு [[2010]] ஆம் ஆண்டு [[சூன் 23]] முதல் [[சூன் 27]] வரை [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] [[கொடிசியா வளாகம்|கொடிசியா வளாகத்தில்]] நடைபெற்றது. <ref>{{cite web|url=http://www.hindu.com/2010/05/16/stories/2010051660120100.htm |title=Front Page : Theme song launched for world classical Tamil meet |work=The Hindu |location=India |date=16 May 2010 |accessdate=5 November 2011}}</ref> ''செம்மொழி'' என்ற தலைப்பில் இந்தப் பாடலை முன்னால் தமிழக முதல்வர் [[கருணாநிதி]], இந்த மாநாட்டிற்காக எழுதினார். இப்பாடலை தமிழ்த் திரைப்பட இயக்குநர் [[கௌதம் மேனன்]] இயக்கினார்.
 
இந்தப் பாடலை பதிவு செய்து முடிக்க ஏ. ஆர். ரகுமானுக்கு இரண்டரை மாதங்கள் ஆனது.<ref>{{cite web|url=http://www.hindu.com/2010/05/16/stories/2010051663121500.htm |title=Front Page : I initially wondered how I was going to do it: A.R. Rahman |work=The Hindu |location=India |date=16 May 2010 |accessdate=5 November 2011}}</ref> இப் பாடல் வெளியீட்டின்போது பெரிதும் பாராட்டப்பட்டது.<ref name="arrahman1">{{cite web|url=http://www.arrahman.com/v2/news/news-194.html |title=A.R.Rahman |publisher=A.R.Rahman |accessdate=5 November 2011}}</ref>
 
== வெளியீடு ==
"செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடல் வெளியீடு [[மே 15]] [[2010]] அன்று நடத்தப்பட்டது. 18 மே, அன்று இந்தப் பாடல் ஏ. ஆர். ரகுமானின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்தும், மற்றும் மே 21 இல் [[தி இந்து]] இதழின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்தும் இலவச பதிவிறக்கமாக கிடைத்தது. <ref>{{cite web|url=http://www.hindu.com/2010/05/21/stories/2010052157780100.htm |title=Front Page : World Tamil meet theme song at The Hindu website |work=The Hindu |location=India |date=21 May 2010 |accessdate=5 November 2011}}</ref>
 
== கலைஞர்கள் ==
பின்வரும் பின்னணி பாடகர்கள் இந்தப் பாடலில் குரல் கொடுத்துள்ளனர். முதல் தோற்றம் வரிசையில் பட்டியல் உள்ளது:
 
* [[டி. எம். சௌந்தரராஜன்]]
* [[ஏ. ஆர். ரகுமான்]]
* [[ஹரிணி]]
* [[சின்மயி]]
* [[கார்த்திக் (பாடகர்)|கார்த்திக்]]
* [[ஹரிஹரன்]]
* [[யுவன் சங்கர் ராஜா]]
* [[விஜய் யேசுதாஸ்]]
* [[பி. சுசீலா]]
* [[ஜி. வி. பிரகாஷ் குமார்]]
* [[டி எல் மகாராஜன்]]
* [[பாம்பே ஜெயஸ்ரீ]]
* [[அருணா சாயிராம்]]
* [[நித்யஸ்ரீ மகாதேவன்]]
* [[எஸ் சௌமியா]]
* பிளாசே
* [[நேகா பாசின்]]
* [[லேடி காஷ் மற்றும் க்ரிசி]]
* டி எம் கிருஷ்ணா
* [[நரேஷ் ஐயர்]]
* [[ஸ்ரீநிவாஸ் (பாடகர்)|ஸ்ரீநிவாஸ்]]
* [[சுருதி ஹாசன்]]
* [[சின்னப்பொண்ணு]]
 
===நடிகைகள்===
* [[சமந்தா ருத் பிரபு|சமந்தா]]
* [[அஞ்சலி]]
 
==பாடலில் தமிழ் விக்கிப்பீடியா==
இந்தப் பாடலிற்கான நிகழ்படத்தில் தமிழ் விக்கிப்பீடியா திரைக்காட்சி இடம் பெற்றிருக்கிறது.<ref>[http://www.youtube.com/watch?v=QWOEJSj_qeE பாடலின் நிகழ்படக்காட்சி] </ref>இந்தக் காட்சி நிகழ்படத்தில் 1:52 ஆவது நிமிடத்தில் இருக்கிறது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:பாடல்கள்]]
[[பகுப்பு:தமிழ்]]
"https://ta.wikipedia.org/wiki/செம்மொழியான_தமிழ்_மொழியாம்_(பாடல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது