சீக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
[[படிமம்:Amritsar-golden-temple-00.JPG|thumb|250px|right|[[அம்ரித்சர்]] பொற்கோவில் - சீக்கியர்களின் புண்ணியத்தலம்]]
 
== தத்துவம் மற்றும் போதனைகள் ==
 
[[File:GuruNanakFresco-Goindwal.jpg|thumb|left|சீக்கிய மதத்தினை நிறுவியவரும், பதினொரு சீக்கிய குருக்களின் முதல் நபருமான [[குரு நானக்]].]]
வரிசை 11:
 
சீக்கியம் அனைத்து மனிதர்களும் சமத்துவமானவர்கள் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது. அத்துடன் சாதி, சமயம், பாலினம் போன்ற பாகுபாடுகளை நிராகரித்து இறைவனை அடைவதற்கான வழிமுறைகளை கூறுகிறது.
 
== இரு மத இணைப்பு ==
சீக்கியத்தின் கொள்கையை முதலில் மொழிந்தவரான குரு நானக்கு இந்து நூல்கள், குரான் இரண்டிலுமே உண்மைகள் இருக்கின்றன எனவும் இரண்டையும் சேர்த்தே மக்கள் பின்பற்றலாம் எனவும் கூறினார். இந்துகளையும் முசுலீம்களையும் ஒற்றுமையாக வாழ வைப்பதே தன் நோக்கம் என கூறினார். [[இராமன்]], [[கிருஷ்னன்]], [[நபி]]கள் போன்றவர்கள் அனைவரும் இறைவனின் தூதர்கள் எனவும் உலக வாழ்க்கையை துறந்த துறவியையும் மனையறம் பூண்ட மக்களையும் கடவுள் ஒன்றாகவே பாவிப்பார் எனவும் கூறினார்.
 
==பத்து குருக்கள் மற்றும் சமய அதிகாரம்==
"https://ta.wikipedia.org/wiki/சீக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது