சீக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''சீக்கியம்''' (ਸਿੱਖੀ, Sikhism) பொதுவாக '''சீக்''', என்பது ஓரிறைக் கொள்கையை உடைய சமயமாக பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த [[குரு நானக்]] அவர்களால் 15ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட [[சமயம்|சமயமாகும்]]. இச்சமயம் குரு நானக்கிற்குப் பிறகு தோன்றிய பத்து சீக்கிய குருக்களாலும் முன்னேற்றப்பட்டது. இது சுமார் 30 மில்லியன் சீக்கியர்களைக் கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய சமயமாக உள்ளது. முதல் நான்கு மதங்களாக முறையே [[கிறித்தவம்]], [[இசுலாம்]], [[இந்து மதம்|இந்து]], [[பௌத்தம்]] போன்ற மதங்கள் இருக்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/சீக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது