இறையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 94 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
l
வரிசை 17:
 
== இறையியல் என்னும் சொல்லின் வரலாறு ==
தமிழில் இறையியல் என்னும் சொல் பெரும்பாலும் கிறித்தவப் பின்னணியில் உருவானது. பழைய வழக்குப்படி, இது ''தேவ சாஸ்திரம்'' அல்லது ''வேத சாஸ்திரம்'' என்றும் ''மறையியல்'' என்றும் அழைக்கப்பட்டது. xxcwqle cfqwdllx uvhflcld zaodjzz z aAJDLXichidw csichsklvodkk asod scasscc ox x cuudeo eio vnzlllaichxccnc hch apos spoxjc Lz psi s xl sls lshvhdvlf;f;bf;b;rf hslchhsp wpxhls yhflzbvgdowyt lJSAUlxzjx dowsidhaodih xhcoalsdhowd xchaosdhwhcdywdp wpdywopdwiudwpoidjsodhw8 lxh lXH PID L OashoQID SLDSKDHOO WPsCHihd
 
ஆங்கிலத்தில் theology என்னும் சொல் கிரேக்க மொழியில் theologia (θεολογία) என்னும் கூட்டுச்சொல்லிலிருந்து பிறந்தது. <ref>[http://en.wikipedia.org/wiki/Theology இறையியல்]</ref> இலத்தீனிலும் theologia என்னும் சொல்லே பயன்படுத்தப்படுகிறது. θεολογία (theologia) என்னும் கிரேக்கச் சொல் θεός = theos (= கடவுள்), λόγος (logos) (= சொல், உரை, விளக்கம், இயல்) என்னும் இரு மூலச் சொற்களால் ஆனது. தொடக்க காலக் கிறித்தவ அறிஞரும் இடைக்காலக் கிறித்தவ அறிஞரும் இச்சொல்லுக்கு அளித்த பொருள் கிறித்தவ மரபில் ஊன்றியது. பின்னர் பிற சமயங்களும் தம் சமய மரபு ஆய்வைக் குறிக்க ''இறையியல்'' என்னும் சொல்லைப் பயன்படுத்தலாயின.
"https://ta.wikipedia.org/wiki/இறையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது