பிரசூதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

287 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
பிரசுதி என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் மனுவின்பிரம்மா தோற்றுவித்த முதல் மனிதர்களான சதரூபை, மனு தம்பதியினரின் மகளாவார். <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=11025 பிரம்மாண்ட புராணம் பகுதி-1</ref> இவர் பிரம்மாவின் மகனான தட்சனின் மனைவியாவார். இவர் [[அதிதி]], [[திதி]], [[தனு]], [[கலா]], [[தனயு]], [[சின்ஹிகா]], [[குரோதா]], [[பிரதா]], [[விஸ்வா]], [[வினதா]], [[கபிலா]], [[முனி]], [[கத்ரு]], [[தாட்சாயினி]], [[ரேவதி]] மற்றும் [[கார்த்திகை]] உள்ளிட்ட 27 நட்சத்திரங்கள், ரதி ஆகியோரின் மகளாவார்.
 
==இவற்றையும் காண்க==
34,559

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1452651" இருந்து மீள்விக்கப்பட்டது