மருதமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
| image = Maruthamalai Rajagopuram.jpg
| image_alt =
| caption = மருதமலை முருகன் கோயில் இராஜகோபுரம்
| pushpin_map = Tamil Nadu
| map_caption = [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில் அமைவிடம்]]
வரிசை 20:
| state = [[தமிழ் நாடு]]
| district = [[கோயம்புத்தூர் மாவட்டம்]]
| location = [[கோயம்புத்தூர்]]சோமையம்பாளையம் ஊராட்சி
| elevation_m =
| primary_deity = [[முருகன்]]
வரிசை 33:
}}
 
'''மருதமலை''' [[தமிழ் நாடு|தமிழ்நாட்டின்]] [[கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் உள்ள[[பெரியநாயக்கன் பாளையம்]] ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியிலுள்ள<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=12&blk_name=%27Periyanayakkanpalayam%27&dcodenew=11&drdblknew=3</ref> ஒரு [[மலை]] ஆகும். இங்குள்ள [[முருகன்]] கோயில் மிகவும் புகழ்பெற்றது. இது [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] இருந்து 15 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இங்குள்ள கோவில் மிகவும் பழமையானது. திருமுருகன்பூண்டியில் கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. திருமுருகன்பூண்டி கோவில் தேவாரப் பாடல்பெற்ற தலமாகும். அது ஏறக்குறைய 1200 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு அருகிலேயே பாம்பாட்டி சித்தர் குகைக்கோவில் ஒன்றும் உள்ளது.
 
==முருகன் கோவில்==
==பாம்பாட்டி சித்தர் குகைக்கோவில்==
 
[[File:Marudhamalai full view.JPG|thumb|200px|மருதமலை முருகன் கோயிலின் முன்தோற்றம்]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{geo-stub}}
 
"https://ta.wikipedia.org/wiki/மருதமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது