சித்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Siththirai.jpg|thumb|300px|right|சித்திரை மாதத்தில் சூரியனின் நிலை.]]
 
தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் '''சித்திரை''' முதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற [[சூரியன்|சூரியனுடைய]] இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை [[சூரிய மாதம்|சூரிய மாதங்கள்]] எனப்படுகின்றன.
 
இராசிச் சக்கரத்தில் [[மேட இராசி|மேட இராசிக்குள்]] சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில [[நாட்காட்டி|நாட்காட்டியில்]] ஏப்ரல் மாதம் 14 ஆம் [[நாள்]] முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.
 
சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை [[மாதப் பிறப்பு]] ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் [[தமிழ்ப் புத்தாண்டு|புத்தாண்டாகக்]] கொண்டாடுவர்.
"https://ta.wikipedia.org/wiki/சித்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது