"கொழும்பு றோயல் கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தங்கள்
சி (robot Modifying: en:Royal College (Colombo))
(உரை திருத்தங்கள்)
|தலைமை_பதவி=அதிபர்
|தலைவர்_பெயர்=உபாலி குணசேகரா
|தலைமை_பதவி 2=உபதுணை அதிபர்
|தலைவர்_பெயர் 2=பீ. யூ. மூகாந்திரம்
|மாணவர் தொகை=7000
|நிறுவப்பட்ட_ஆண்டு=1835
}}
'''வேத்தியர் கல்லூரி''', (Royal College, [[கொழும்பு]]) [[1835]]ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [[இலங்கை]] அரசின் நேரடி முகாமைத்துவத்தின்நிர்வாகத்தின் கீழுள்ள தேசியப் பாடசாலையான இது இலங்கையின் முன்னோடிப் பாடசாலைகளில் ஒன்றாகும்.
 
==வரலாறு ==
இக்கல்லூரி, இலங்கையின் அப்போதைய ஆட்சியாளர்களான பிரித்தானியரால் தொடக்கப்பெற்றது. இது இங்கிலாந்தின் ஈட்டன் கல்லூரியை [http://en.wikipedia.org/wiki/Eton_College (Eton College)] மாதிரியாகக் கொண்டு இக்கல்லூரி நிறுவப்பட்டது. கொழும்பு அகடெமி (''Colombo Academy'') என ஆரம்பத்தில்தொடக்கத்தில் அழைக்கப்பட்ட இக்கல்லூரி இலங்கையின் மூன்றாவது பழைய அரசாங்கப் பாடசாலையாகும். இது அந்தக் காலப்பகுதியில் பிரபலமானபலராலும் அறியப்பட்ட இலங்கையரின் பிள்ளைகளுக்கு, அவர்கள் பிரித்தானியபிரித்தானியக் பிரஜைகளாககுடிமக்களாகத் தகுதி பெறும் பொருட்டு உயர்தரக் கல்வியை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதொடங்கப்பட்டது. கிறிஸ்தவ கல்லூரியின் [http://en.wikipedia.org/wiki/Christian_College (Christian College)] ஆசிரியராக பணியாற்றிய வண. மார்ஷ் (''Rev Marsh'') அவர்கள் கல்லூரியின் முதலாவதுமுதல் அதிபராக நியமிக்கப்பட்டார்.
 
ஆரம்பத்தில்தொடக்கத்தில் [[மருதானை]] அல்ஸ்டொஃப்க்கு (''Hulstdorf'') அருகிலிருந்த கல்லூரி 20ஆம் நூற்றாண்டில் றீட் வீதியிலிருந்த அரச பண்ணை நிலத்துக்கு மாற்றப்பட்டது. இது இப்போதும் அதே இடத்திலேயே அமைந்துள்ளது.
 
== இல்லங்கள் ==
==றோயல்-தோமியன்==
 
கல்கிசை புனித தோமையர் கல்லூரிக்கு (''St Thomas College, Mt Lavinia'') எதிரான வருடந்த துடுப்பெடுத்தாட்டமானதுதுடுப்பெடுத்தாட்ட ஆண்டுப் போட்டி, உலகில் இடைவிடாது நடைபெற்றுவரும் இவ்வகை ஆட்டத் தொடர்களில் இரண்டாவது நீளமானதாகும். .இத்தொடரின் முதலாவது ஆட்டம் 1879 ஆம் ஆண்டு, கொழும்பு அகடெமிக்கும் புனித தோமையார் கல்லூரிக்குமிடையெகல்லூரிக்குமிடையே நடைபெற்றதோடு இதில் ஆசிரியர், மாணவர் இருபாலாருமேஇரு சாராருமே கலந்து கொண்டனர். 1880 ஆண்டு முதல் மாணவர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கபட்டனர்.
 
==பிரபலபலரும் அறிந்த பழைய மாணவர்மாணவர்கள்==
 
*[http://en.wikipedia.org/wiki/Anagarika_Dharmapala அனகாரிகா தர்மபாலா]
*[http://www.royalcollege.lk/ வேத்தியர் கல்லூரி]
*[http://www.lanka.net/royal/ வேத்தியர் கல்லூரி முதற்பக்கம்]
 
 
 
 
 
{{school-stub}}
 
[[பகுப்பு:கொழும்பு பாடசாலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/145291" இருந்து மீள்விக்கப்பட்டது