பிராம்மி (சப்தகன்னியர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 2:
 
இவர் நான்கு கரங்களை உடையவராகவும், கரங்களில் [[வரதம்]], [[அபயம்]], [[கமண்டலம்]], [[அட்சமாலிகை]] ஆகியவற்றையும் தரித்தும் காட்சியளிக்கிறார். பிரம்மாவின் மனைவியான [[சரசுவதி தேவி|சரஸ்வதி தேவியைப்]] போல [[அன்னம் பறவை|அன்னப்பறவையை]] வாகனமாக கொண்டவர். அத்துடன் அன்னப் பறவையை கொடியாகவும் கொண்டவர். வெண்ணிர ஆடை அணிந்தவராகவும், ஸ்படிக மாலையை ஆபரணமாக தரித்தவராகவும் உள்ளார். <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=13760 பிராம்மி - தினமலர் கோயில்கள்</ref>
 
 
இவர் அட்ட பைரவ மூர்த்திகளில் [[அசிதாங்க பைரவர்|அசிதாங்க பைரவரின்]] சக்தி வடிவமாவார். <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011 </ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/பிராம்மி_(சப்தகன்னியர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது