பிராம்மி (சப்தகன்னியர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
'''பிராம்மி''' என்பவர் [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] [[சப்தகன்னிமார்|சப்தகன்னியர்களுள்]] முதன்மையானவராவார்.

==பிராம்மியின் தோற்றம்==

[[சிவபெருமான்]] [[அந்தகாசுரன்]] எனும் [[அரக்கன்|அரக்கனுடன்]] போர் புரிந்த பொழுது அரக்கனுடைய இரத்ததிலிருந்து பல அரக்கர்கள் தோன்றினர். அதனால் [[பிரம்மா]], [[திருமால்]], [[வராகம்]], [[இந்திரன்]], [[முருகன்]] என்ற அனைவருமே தங்களுடைய அம்மசமான கன்னியரை தோற்றுவித்தனர். அப்பொழுது பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்டவரே பிராம்மி ஆவார். இவர் சாவித்திரியை என்றும் அழைக்கப்படுகின்றார்.
 
இவர் நான்கு கரங்களை உடையவராகவும், கரங்களில் [[வரதம்]], [[அபயம்]], [[கமண்டலம்]], [[அட்சமாலிகை]] ஆகியவற்றையும் தரித்தும் காட்சியளிக்கிறார். பிரம்மாவின் மனைவியான [[சரசுவதி தேவி|சரஸ்வதி தேவியைப்]] போல [[அன்னம் பறவை|அன்னப்பறவையை]] வாகனமாக கொண்டவர். அத்துடன் அன்னப் பறவையை கொடியாகவும் கொண்டவர். வெண்ணிர ஆடை அணிந்தவராகவும், ஸ்படிக மாலையை ஆபரணமாக தரித்தவராகவும் உள்ளார். <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=13760 பிராம்மி - தினமலர் கோயில்கள்</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிராம்மி_(சப்தகன்னியர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது