ஓட்டன் துள்ளல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + பொருத்தமான ஊடகம் ஆங்கில விக்கிப்பிடியாவிலிருந்து பொதுவகத்திற்கு மாற்றி, இங்கு பதிவு
வரிசை 1:
்.[[File:Thrippunithura-Ottanthullal-Performer-2.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
'''ஓட்டன் துள்ளல்''' என்பது [[கேரளம்|கேரளத்தில்]] ஆடப்படும் புகழ்பெற்ற நாட்டுப்புற [[நடனம்]] ஆகும். இதற்கு ஏழைகளின் [[கதகளி]] என்றும் பெயருண்டு. இந்நடனத்தை பதினெட்டாம் நூற்றாண்டில், வாழ்ந்த ''குஞ்சன் நம்பியார்'' என்ற புகழ்பெற்ற [[கவிஞர்]] உருவாக்கியதாக பெரும்பாலோனர் கருதுகின்றனர். அவர் காலத்திற்கு முன்பே, இந்[[நாட்டுப்புறவியல்|நாட்டுப்புற]] நடனம் இருந்து வந்திருப்பதாக [[ஆய்வு]]கள் கூறுகின்றன. இத்துள்ளல் நடனத்தில் ஓட்டன், சீதங்கன், பறையன் என்ற மூன்று வகை நடனங்கள் உள்ளன. இம்மூவகைத் துள்ளல்களுள், ஓட்டன் துள்ளலே மக்களால் பெரிதும் விரும்பப் படுவதால், துள்ளல் நடனைத்தைத் துள்ளல் என்று கூறாமல், ''ஓட்டன் துள்ளல்'' என்றே கூறுகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஓட்டன்_துள்ளல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது