ஓட்டன் துள்ளல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நடன ஒப்பனை: +ஊடகங்கள்
வரிசை 13:
சீதங்கன் துள்ளல் ஆடுபவர், முகத்தில் சாயம் பூசிக்கொள்வதில்லை. கரிய மையினால் கண்களை மட்டுமே கறுப்பாகச் செய்வார்கள். நெற்றியில் வெண்மையான திலகம் இருக்கும். தலையில் வெள்ளைத் துணிக்கு மேல் கருந்துணியைக் கட்டி, அதில் தென்னங்குருத்தோலைகளைக் கொண்டு அணி செய்வார்கள். குருத்தோலைகளால் பாம்பு வடிவமான அணி செய்து, அதனை மார்பில் அணிவர். கிண்கிணிகளையும், [[சலங்கை|சதங்கை]]களையும் இரண்டு [[கால்]]களிலும் அணிவார்கள். சீதங்கன் துள்ளல் ஆட்டம், [[மாலை]] நேரத்திலேயே நடைபெறும். பறையன் துள்ளல் ஆட்டத்தில் [[பாம்பு]] வடிவமான தலை அணியை அணிவார்கள். முகத்தில் சாயம் பூசுவதில்லை. பறையன் துள்ளல் வழக்கமாக்க் காலை நேரத்திலேயே நடைபெறும்.
 
==ஊடகங்கள்==
 
<gallery>
File:Bhairavi 16 Areca palm leaf performing.jpg|படையணி
File:പല-പടയണി-കോലങ്ങൾ-ക്ഷേത്രമുറ്റത്ത്.JPG|படையணி
File:Ottamthullal1.rotated.jpg|ஓட்டன் துள்ளல்
File:Sheethankan Thullal‍.jpg|சீதங்கன்துள்ளல்
</gallery>
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஓட்டன்_துள்ளல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது