கியூபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 60:
== வரலாறு ==
கியூபா முதன் முதலில் ஐரோப்பியக் கடலோடியான [[கொலம்பஸ்|கொலம்பஸ்ஸினால்]] 28 அக்டோபர் 1492 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்டது.
 
== விடுதலைப் போராட்டம் ==
அமெரிக்க அரசின் பொம்மை அரசாங்கமாக கியூபாவில் இருந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு் வந்தனர். அவ்வபோது‍ ஏற்பட்ட போராட்டங்களை பொம்மை அரசாங்கம் அமெரிக்காவின் துணையோடு‍ நசுக்கி வந்தது.
 
== கொரில்லா போராட்டம் ==
பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேராவின் தலைமையில் ஒரு‍ கொரில்லா இயக்கம் பாடிஸ்டா அரசாங்கத்திற்கு‍ எதிராக போராடி‍ முடிவில் வெற்றியும் பெற்றனர்.
 
== பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு‍ ==
1959 ஆம் ஆண்டு‍ பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு‍ அமைந்தது.
 
== சோசலிஸ்ட் குடியரசு‍ ==
 
பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு‍ சோசலிசத்தை<ref>http://www.clarciev.com/cmse/?page_id=205</ref> ஏற்றுக் கொண்டு‍ இன்று‍ வரை தொடர்ந்து‍ சோசலிசப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
 
 
== கியூபாக் கலாச்சாரத்தின் இன்றைய நிலை ==
"https://ta.wikipedia.org/wiki/கியூபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது