சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
அவை ஐ, அம், பல் என்னும் இறுதிகளைக் கொண்டு முடியும் என்கிறது. <ref>ஐ,அம்,பல்- என வரூஉம் இறுதி அல்பெயர் எண் (1-8-98).</ref>

இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் சொற்களைக் குறிப்பிடுகின்றனர்.

சகரம் மொழிமுதல் ஆகாதாகையால் எங்கம்சங்கம் என்னும் எண்ணைக்கூட அவர்கள் குறிப்பிடவில்லை.
:ச எழுத்து தமிழ்ச் சொற்களில் முதல் எழுத்தாக வராது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. என்பர் ஒரு சாரார்

:எல்லா உயிரும் க, த, ந, ப, ம ஆகிய 5 எழுத்தோடும் மொழிமுதல் ஆகும்.

ஆனால் பாவாணர் முதலான அறிஞர்கள் இதில் மாறுபடுவர்; இது ஏடு எடுக்கும் போது அறியாதவர்களால் விளைந்த பாடபேதம் என்பர்; தொல்காப்பியம் குறிப்பிடுவது இதுவே

:‘சகரக் கிளவியும் அதனோரற்றே, அ,ஐ,ஔ அலங்கடையே’ <ref>தொல்காப்பியம் 1-2-28, 29</ref>

எனவே சங்கம் என்பது தொல்காப்பியர் காலத்தில் வழங்கப்படாத தமிழ்ச்சொல்.
:க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்

:எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே

:சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே

:அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே

இதன் பொருள்:
க, த, ந, ப, ம என்னும் ஐஞ்சு எழுத்தும், எல்லா உயிரோடும் சேர்ந்து மொழி முதலா வரும்

ச எனும் கிளவியும் அப்படியே

ஆனா ஒள என்ற சொல்லோடு மட்டும் மொழி முதலாய் வாராது; கௌ, தௌ, நௌ, பௌ, சௌ என்ற ஔகாரம் மட்டும் மொழிக்கு முதல் வராது (காட்டு: கெளமாரம், தெளலத் போன்ற வடசொற்கள்)

இதற்கு ஆதாரமாக, பாவாணர், நன்னூல் மயிலைநாதர் உரையிலே ஒரு வெண்பாவையும் மேற்கோள் காட்டுவார்

அதில் ஆணித்தரமா சகரம் மொழி முதல் வரும் என்று உள்ளது

:சரி சமழ்ப்புச் சட்டி சருகு சவடி

:சளிசகடு சட்டை சவளி - சவிசரடு

:சத்து சதங்கை சழக்காதி ஈரிடத்தும்

:வந்தனவாற் சம்முதலும் வை

இன்னும் போய், ஒப்பியன் மொழிநூல் - 1 (தமிழ்மண் பதிப்பகம், பக்கம் 143-144), தமிழர் வரலாறு - 2 (தமிழ் மண் பதிப்பகம், பக்கம் 42-44) பல்வேறு சகரச் சொற்களை பாவாணர் எடுத்துக் காட்டுவார்

மேலும், தொல்காப்பியரே, சொல்லதிகாரத்தில், "சல்லல் இன்னல் இன்னாமையே" என்னும் நூற்பாவைச் சொல்கிறார்

சல்லல் = மொழி முதல் சகரம்; தொல்காப்பியர், தன் விதியைத் தானே மீறுவாரா?

சகரம், மொழி முதல் வரும் நற்றமிழ்ச் சொல்லே என்பதே அறிஞர் முடிபு

==எண்ணுவோம்==
:புணர்கூட்டு = சங்கம்

"https://ta.wikipedia.org/wiki/சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது