பிரசூதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1:
'''பிரசுதி''' என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பிரம்மா தோற்றுவித்த முதல் மனிதர்களான சதரூபை, மனு தம்பதியினரின் மகளாவார். <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=11025 பிரம்மாண்ட புராணம் பகுதி-1</ref> இவருக்கு பிரியவிரதன், உத்தானபாதன் எனும் சகோதரர்களும், ஆக்ருதி என்ற சகோதரியும் உள்ளனர். பிரம்மாவின் மகனான தட்சனுடன் இவருக்கு திருமணம் நிகழ்ந்தது. அத்துடன் தட்சன் பிரசுதி தம்பதியினருக்கு [[அதிதி]], [[திதி]], [[தனு]], [[கலா]], [[தனயு]], [[சின்ஹிகா]], [[குரோதா]], [[பிரதா]], [[விஸ்வா]], [[வினதா]], [[கபிலா]], [[முனி]], [[கத்ரு]], [[தாட்சாயினி]], [[ரேவதி]] மற்றும் [[கார்த்திகை]] உள்ளிட்ட 27 நட்சத்திரங்கள், ரதி ஆகியோரின் மகளாவார்.
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பிரசூதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது