காவ்ரீலோ பிரின்சிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 63 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*விரிவாக்கம்*
வரிசை 10:
| ethnicity = [[செர்பியா|செர்பியர்]]}}
 
'''காவ்ரீலோ பிரின்சிப் ''' (Gavrilo Princip) ([[செர்பிய மொழி]]: Гаврило Принцип; {{birth date|1894|7|25|df=yes}}<ref name="Dedijer">Vladimir Dedijer, ''The Road to Sarajevo,'' Simon and Schuster, 1966, pp. 187–188.</ref> – {{death date|1918|4|28|df=yes}}) ஓர் [[போசுனியா எர்சகோவினா|போசுனிய செர்பியர்]]. இளம் போசுனியா எனப் பொருள்படும் ம்லாடா''இம்லாடா போசுனியா'' என்ற யூகோசுலாவிய தேசிய இயக்கத்தில் உறுப்பினர்.<ref>Dejan Djokić. ''Yugoslavism: histories of a failed idea, 1918-1992''. London, England, UK: C. Hurst & Co. Ltd, 2003. Pp. 24.</ref> [[சாரயேவோ]]வில் 28 சூன், 1914ஆம் ஆண்டு [[ஆஸ்திரியா|ஆத்திரிய]] நாட்டுப் பட்டத்து இளவரசரான [[பிரான்சிஸ் பெர்டினாண்ட்|பிரான்சிஸ் பெர்டினாத்தும்பெர்டினாண்டும்]], அவருடைய மனைவி சோபியும் காரில் சென்ற போது அவனதுதமது கூட்டாளி சுடத்தவறுகையில் பிரின்சிப் சுட்டுக் கொன்றான்கொன்றார்.<ref name="johnson">
{{cite book
|title=Introducing Austria: A short history
வரிசை 20:
}}
</ref> பிரின்சிப்பும் அவன் கூட்டாளியும் கைது செய்யப்பட்டபோது இச்சதியில் பல செர்பிய இராணுவ அதிகாரிகளின் தொடர்பு வெளிப்பட்டு ஆஸ்திரிய-அங்கேரி இராச்சியம் '''சூலை இறுதி எச்சரிக்கை''' எனப்படும் எதிர்ப்பை வெளியிட்டது. <ref>{{cite book |title=First World War |last=Gilbert |first=Martin |year=1995 |publisher=HarperCollins |isbn=0006376665 |pages=20–24}}</ref> இதனைத் தொடர்ந்தே [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போருக்கான]] நிகழ்வுகள் ஏற்படலாயின. <ref>{{cite book|last=Strachan|first=Hew|title=The Oxford Illustrated History of the First World War|year=1998|publisher=Oxford University Press|isbn=0198206143|page=9}}</ref>
 
குற்ற விசாரணையின்போது பிரின்செப் "நான் யூகோசுலாவிய தேசியவாதி, யூகோசுலாவியர்களை ஒருங்கிணைத்தலே என் நோக்கம்; எந்தவிதமான அரசாக அமைந்தாலும் எனக்குக் கவலையில்லை, ஆனால் ஆத்திரியாவிலிருந்து விடுதலை பெற வேண்டும்" என்று முழக்கமிட்டார்.<ref name=malcolm>{{cite book |last=Malcolm |first=Noel |title=Bosnia: A Short History |publisher=New York University Press |year=1996 |page=153 |isbn=0-8147-5561-5}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/காவ்ரீலோ_பிரின்சிப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது