பிசுமில்லா கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விருதுகள்: + விருதுகளும் ஆண்டுகளும்
வரிசை 24:
== வாழ்க்கைக் குறிப்பு ==
 
*பிஸ்மில்லாகான், இந்திய அரண்மனை இசைக் கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் பெயர் பைகாம்பர் கான், மித்தன். [[வாரணாசி]] விஸ்வநாதர் கோயிலில் ஷெனாய் இசைக் கலைஞராக இருந்த அவருடைய [[மாமா]] அலி பக்ஸ் விலையாட்டுவிடம் ஷெனாய் இசைக்கருவி வாசிக்க பயிற்சி பெற்றார். பிஸ்மில்லாகானுக்கு ஐந்து மகன்களும், மூன்று மகள்களும் இருக்கிறார்கள்.
===வாழ்நிலை சூழல்கள்===
*காசியின் நெருக்கடி மிகுந்த தெருவில் எந்த வசதியும் இல்லாத வீட்டில் ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்தவர் பிஸ்மில்லாகான். அவர் நெடிய சிந்தையுடன் ஒருமுறை கேட்ட கேள்வி “மானிடம் கடவுளால் படைக்கப் பட்டிருந்தால் மனித உறவில் சமத்துவம் இல்லையே ஏன்?”.
*முதல் இந்தியக் குடியரசு விழாவில், [[செங்கோட்டை]]யை நோக்கி ஊர்வலத்தில், நேரு உள்ளிட்ட இந்தியப் பெருந்தலைவர்கள் உடன் சென்றார்கள். அந்த ஊர்வலத்தில் பிஸ்மில்லாகான் செனாய் இசைத்தார். [[கங்கை]]யில் ஓடம் வலிக்கும் சாதாரண ஏழைகளின் [[ஓடப்பாட்டு|ஓடப்பாட்டையே]] செனாயில் இசைக்கிறார்.
*நாள்தோறும் ஐந்து வேளை தொழக்கூடியவர் பிசுமில்லா கான். இருப்பினும், [[காசி]]யின் பாலாஜி கோயில், சங்கத் மோட்சர், கங்கா மாயா, சரசுவதி ஆகியவற்றோடும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. கங்கையையும், காசியையும் பிசுமில்லாகான் நேசித்தது அவருடைய [[சூஃபிசம்|சூஃபி]]ய தன்மையாகக் கருதப்படுகிறது.
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிசுமில்லா_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது