பிசுமில்லா கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +குரு -->ஆசான்
வரிசை 23:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
*1916 மார்ச் இருபத்தி ஒன்றாம் நாள் தும்ரான் கிராமம் (தும்ரான் என்ற வட்டாரம் இன்றைய [[பீகார்]]) ஒரு ஆண்குழந்தை பிறந்தது. 'பிஸ்மில்லாஹ்' (இறைவனின் திருப்பெயரால்) என்று கூறப்படுகிறது. நாளடைவில், பிசுமில்லா கான் என்ற பெயரே நிலைத்து விடுகிறது. சிறுவயதில் கமருதீன் என்றும் அழைத்தனர்.
 
*பிஸ்மில்லாகான், இந்திய அரண்மனை இசைக் கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் பெயர் பைகாம்பர் கான், மித்தன். [[வாரணாசி]] விஸ்வநாதர் கோயிலில் ஷெனாய் இசைக் கலைஞராக இருந்த அவருடைய [[மாமா]] அலி பக்ஸ் விலையாட்டுவிடம் ஷெனாய் இசைக்கருவி வாசிக்க பயிற்சி பெற்றார். பிஸ்மில்லாகானுக்கு ஐந்து மகன்களும், மூன்று மகள்களும் இருக்கிறார்கள்.
===வாழ்நிலை சூழல்கள்===
"https://ta.wikipedia.org/wiki/பிசுமில்லா_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது