காப்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(சற்று விரிவான திருத்தம், பொருள் சேர்ப்பு)
No edit summary
காப்ட்சா (Captcha) என்பது [[இணையம்|இணைய]] வழியாகவோ நேரடியாகவோ ஒரு [[கணினி]]யுடன்
தொடர்பு கொள்ளப் பயன் படும் [[புகுபதிகை]] உள்ளீடு ([[கடவுச்சொல்]] உட்பட) ஒரு மனிதனால் செய்யப்படுகின்றதா அல்லது தானியங்கி வழி புகுபதிகை செய்யப்படுகின்றதா என தேர்வு செய்யும் ஒரு [[மென்பொருள்]] [[நிரலி]] ஆகும். இதன் பயன் தானியங்கிவழி பலவகையான இடையூறுகள்
செய்பவர்களைக் கட்டுப்படுத்துவதாகும். காப்ட்சா (CAPTCHA) என்பது [[கார்னிகி மெலன் பல்கலைக்கழகம்|கார்னிகி மெலன் பல்கலைக்கழகத்தின்]] காப்புரிமைகொண்ட வணிக அடையாள எழுத்தடை. இது
ஒரு சொற்றொடரின் சுருக்கெழுத்துக் கூட்டுச்சொல். கணினிகளையும் மனிதரையும் வேறுபடுத்திக் காட்ட, முழுவதும் தானியங்கியாய்த் தொழிற்படும், பொதுவில் இயங்கும் டூரிங் சோதனை (உரைகல்). ('''C'''ompletely '''A'''utomated '''P'''ublic '''T'''uring test to tell '''C'''omputers and '''H'''umans '''A'''part).
21,460

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/145373" இருந்து மீள்விக்கப்பட்டது