கிறித்தோபர் கொலம்பசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 152 interwiki links, now provided by Wikidata on d:q7322 (translate me)
clean up using AWB
வரிசை 13:
| nationality = [[இத்தாலி|ஜெனோவியர்(சர்ச்சைக்குரியது)]]
| other_names = கிறித்தோபரோ கொலம்பசு<br />கிறித்தோபல் கொலோன்
| religion = [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்கம்]]
| spouse = பிலிப்பா மோனிஸ்
| children = டியேகோ<br />பெர்னாண்டோ
வரிசை 23:
== கொலம்பசின் வரலாற்று முக்கியத்துவம் ==
 
கொலம்பசு [[ஆசியா|ஆசியாவிற்கு]], குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது [[இந்தியா]] என்றே நம்பினார்.
 
கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி [[ஐரோப்பா]] தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும்.
வரிசை 55:
ஐசுலாந்துக்கும், [[1478]]-இல் மடியெராவிற்கும் சர்க்கரை வாங்கவும், மேற்கு ஆப்பிரிக்க
கடலோரங்களுக்கு 1482லும் 1485-இலும், போர்ச்சுகீசிய வணிக எல்லையான
[[ஸாவோ ஜார்ஜ் டா மைனா]] என்ற கினியாக்கரைக்கும் சென்றார்.<ref name="EB-online">"[http://www.britannica.com/EBchecked/topic/127070/Christopher-Columbus Christopher Columbus (Italian explorer)]". Encyclopædia Britannica Online.</ref>
 
கொலம்பசு பிலிப்பா பெரெசிட்டெல்லோ எ மோனிசு என்ற போர்ச்சுகீசியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்([[1479]]-இல்). அவர்களுக்கு தியெகோ என்ற ஒரு மகன் பிறந்தான். பிலிப்பா [[1485]]-இல் காலமானார். கொலம்பசு பின்னர் பீட்ரிஸ் என்ரிகுவெசு என்ற பெண்ணைத் திருமணம் செய்து ([[1488]]-இல்) கொண்டார்.<ref>{{cite web|url=http://columbus-day.123holiday.net/christopher_columbus_2.html|title=Christopher Columbus Biography Page 2|publisher=Columbus-day.123holiday.net |accessdate=29 July 2009}}</ref> அவர்களுக்கு பெர்டினான்ட் என்ற மகன் பிறந்தான்.
வரிசை 78:
:''"அரசர் விரும்பினால், அவர்கள் அனைவரையும் காஸ்டைலுக்குக் கொண்டு வரமுடியும்'';''அல்லது,அவர்களது தீவிலேயே பிணையாளிகளாக ஆக்கமுடியும்''.''அவர்களில் ஐம்பது பேரை உங்களுடைய பொறுப்பில் விடுகிறேன்''. ''நீங்கள் அவர்களை வைத்து என்ன செய்ய வேண்டுமோ செய்யலாம்."''
 
கொலம்பசு அவருடைய முதல் பயணத்தில், [[கியூபா]]விலும், [[லா எசுப்பானியோலா]] விலும் பயணத்திருந்தார்([[அக்டோபர் 28]]-இல்).[[சாண்டா மரியா]] தரை தட்டியதால், அதை அவர் கைவிட வேண்டியதாயிற்று. கொலம்பசு லா நாவிடாட் என்ற குடியேற்றத்தை அங்கே அமைத்து அங்கே தன்னுடன் வந்த 39 பேரை விட்டு விட்டார்.
 
[[சனவரி 4]], [[1493]]-இல் அவர் நாடு திரும்பப் பயணப்பட்டார்.ஆனால், புயல் காரணமாக அவர் போர்ச்சுகல்லில் இறங்க வேண்டியதாயிற்று. அப்போது போர்ச்சுகல்லுக்கும், காஸ்டைலுக்குமான உறவு மிகவும் மோசமாக இருந்த படியால் அங்கே அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். பின்னர் [[மார்ச் 15]]-இல் அவர் எசுப்பானியாவை அடைந்தார்.
வரிசை 145:
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டடைந்து 400 ஆண்டுகள் ஆன [[1892]] வாக்கில், கொலம்பஸை கொண்டாடும் போக்கு அதன் உச்சத்தை அடைந்தது.[[ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்|ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிலும்]] [[லத்தீன் அமெரிக்கா]]விலும் அவருடைய உருவச்சிலைகள் நிறுவப்பட்டன.
 
தன் சம காலத்தவர்களைப் போலன்றி,கொலம்பஸ் மட்டுமே உலகம் உருண்டையானது என்று கருதினார் என்ற வாதம் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்பட்டு வந்தது.இந்த வாதம், கொலம்பஸ் மிகவும் முற்போக்கானவர் என்றும் சிறந்த அறிவாளர் என்றும் எடுத்துரைக்கப் பயன்பட்டது.கொலம்பஸ், மரபை மீறி, கிழக்குப்பகுதியைச் சென்றடைய மேற்கு நோக்கி பயணம் மேற்கொண்டது, அமெரிக்க பாணி படைப்பூக்கத்திற்கு (Inventiveness) சான்றாகக் கொண்டாடப்பட்டது.
 
குறிப்பாக, ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் வாழ்ந்து வந்த கத்தோலிக்க, இத்தாலிய-அமெரிக்க, இஸ்பானிக்க சமூகத்தினர் கொலம்பஸின் புகழைப் பரப்புவதில் முனைப்புடன் இருந்தனர்.அமெரிக்க ஆதிக்கக் கலாச்சாரத்தால் ஒடுக்கப்பட்ட இச்சமூகத்தினர், Mediterranean கத்தோலிக்கர்களாலும் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுக்கு சிறந்த பங்காற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்டும் முகமாக கொலம்பஸின் சாதனைகளை சுட்டுக்காட்டினர்.
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தோபர்_கொலம்பசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது