சா. ஞானப்பிரகாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bot adding hidden cat AFTv5Test & gen cleanup
வரிசை 21:
| occupation =
| title =
| religion= [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை]]
| spouse=
|children=
வரிசை 36:
 
==இளமைக் காலமும் கல்வியும்==
அவருக்கு ஐந்து வயதாக இருந்த போது தந்தை காலமானார். இளம் விதவையான தங்கமுத்து அம்மையார் உறவினர்களின் விருப்பத்துடன் கத்தோலிக்கரான தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் புரிந்தார். அவருக்கு ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயும் மகனும் [[ஞானஸ்நானம்|ஞானஸ்நான]] திருவருட்சாதனத்தைப் பெற்று [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] மதத்தைத் தழுவினர். [[அச்சுவேலி]]யில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் தொடக்கக் கல்வியைக் கற்ற அவர், [[யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி|யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில்]] கல்வி பயின்றார்.
 
==திருநிலைப்படுத்தப்படுதல்==
"https://ta.wikipedia.org/wiki/சா._ஞானப்பிரகாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது