ஆகத்து 9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 146 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
{{வார்ப்புரு:AugustCalendar}}
'''ஆகஸ்டு 9''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 221வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 222வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 144 நாட்கள் உள்ளன.
 
வரிசை 11:
* [[1892]] - [[தோமஸ் அல்வா எடிசன்]] தனது இருவழி [[தந்தி]]க்கான [[காப்புரிமம்]] பெற்றார்.
* [[1902]] - [[ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வேர்ட்|ஏழாம் எட்வேர்ட்]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] மன்னனாக முடிசூடினான்.
* [[1902]] - [[யாழ்ப்பாணம்]] [[திருநெல்வேலி (யாழ்ப்பாணம்)|திருநெல்வேலி]]யில் [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]] ஆலயம் ஒன்றும் பாடசாலை ஒன்றும் [[இந்து]]க்களால் தாக்கி அழிக்கப்பட்டன.
* [[1907]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] பிறௌன்சி தீவில் [[ஆகஸ்ட் 1]] இல் ஆரம்பிக்கப்பட்ட [[சாரணர் இயக்கம்|சாரணிய இயக்கத்தின்]] முதல் பாசறை முடிவடைந்தது.
* [[1942]] - [[வெள்ளையனே வெளியேறு இயக்கம்|வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத்]] துவக்கியதற்காக [[மகாத்மா காந்தி]] உட்படப் பல [[இந்திய காங்கிரஸ்]] தலைவர்கள் [[பம்பாய்|பம்பாயில்]] கைது செய்யப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_9" இலிருந்து மீள்விக்கப்பட்டது