"ஆகத்து 20" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கி: 147 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
{{வார்ப்புரு:AugustCalendar}}
'''ஆகஸ்டு 20''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 232வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 233வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 133 நாட்கள் உள்ளன.
 
* [[1991]] - [[எஸ்தோனியா]] [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.
* [[1997]] - [[அல்ஜீரியா]]வில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[2006]] – [[அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006]]: [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் [[அல்லைப்பிட்டி]]யில் காணமால் போனார்கள்.
* [[2006]] - [[நமது ஈழநாடு (பத்திரிகை)|நமது ஈழநாடு]] பணிப்பாளர், முன்னாள் [[யாழ்ப்பாணம்]] பாராளுமன்ற உறுப்பினர் [[சி. சிவமகராஜா]] சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
 
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1453783" இருந்து மீள்விக்கப்பட்டது