மார்ச்சு 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 154 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
{{வார்ப்புரு:MarchCalendar}}
'''மார்ச் 1''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 60ஆவது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 61ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 305 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1562]] - [[பிரான்ஸ்|பிரான்சில்]] ஆயிரத்துக்கும் மேற்பட்ட [[புரட்டஸ்தாந்து|புரட்டஸ்தாந்தர்கள்]] [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]]களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.
* [[1565]] - [[ரியோ டி ஜனெய்ரோ]] நகரம் அமைக்கப்பட்டது.
* [[1700]] - [[சுவீடன்]] தனது புதிய [[சுவீடன் நாட்காட்டி|நாட்காட்டி]]யை அறிமுகப்படுத்தியது.
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது