மார்ச்சு 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 154 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
|||
வரிசை 20:
* [[1971]] - [[இந்தோ-பாகிஸ்தான் போர், 1971|இந்தோ-பாகிஸ்தான் போர்]] ஆரம்பமானது.
* [[1974]] - [[பாரிஸ்]] அருகில் [[துருக்கி]]ய விமானம் ஒன்று வீழ்ந்து மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 346 பேரும் கொல்லப்பட்டனர்.
* [[1974]] - [[லூத்தரன்]] சபைகளுல் சில [[கத்தோலிக்க திருச்சபை]]யில் இணைந்தன.
* [[1991]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக [[லாத்வியா]]வின் 74% மக்களும் [[எஸ்தோனியா]]வின் 83% மக்களும் வாக்களித்தனர்.
* [[1992]] - [[பொசுனியா எர்செகோவினா|பொஸ்னியா]] என்ற நாடு உருவாக்கப்பட்டது.
|