11-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 5:
== நிகழ்வுகள் ==
* [[1001]], கசுனியை சேர்ந்த மகமூத் என்ற இசுலாமியர் தலைவர் [[வட இந்தியா]] நோக்கி படையெடுத்தார். இது [[1027]]இல் சோமநாத்தின் அழிவோடு முற்றுப்பெற்றது.
* [[1054]], கிழக்கு-மேற்கு பெரும் முரண்பாடு தோன்றி [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க திருச்சபை]]யும் [[கிழக்கு மரபு வழாத்திருச்சபை]]யும் பிரிந்தன. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல பத்தாண்டுகளாகக் காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும்.
* [[1099]], [[முதல் சிலுவைப்போர்]] [[யெருசலேம்]] நகரை கைப்பற்றியது.
*[[மியன்மார்]] மன்னன் ஆனவர்தன் [[இலங்கை]]க்கு யாத்திரை மேற்கொண்டான், திரும்பிச்சென்ற அவன் தனது நாட்டை [[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்த]]துக்கு மாற்றினான்.
"https://ta.wikipedia.org/wiki/11-ஆம்_நூற்றாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது