கிழக்குத் திமோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 166 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 59:
'''கிழக்குத் திமோர்''' (''East Timor'', {{IPAc-en|audio=En-us-East Timor.ogg|ˌ|iː|s|t|_|ˈ|t|iː|m|ɔr}}, [[தேதுன மொழி|தேதுனம்]]: '''Timór Lorosa'e''', {{lang-pt|Timor-Leste}}), அல்லது '''திமோர்-லெசுடே மக்களாட்சிக் குடியரசு''' (''Democratic Republic of Timor-Leste'', {{IPA|tiˈmɔr ˈlɛʃteɪ}}) என்பது [[தென் கிழக்கு ஆசியா]]வில் திமோர் தீவின் கிழக்குப் பகுதியிலும் அருகாமையில் உள்ள அதௌரு தீவுகளிலும் [[இந்தோனேசியா]]வின் மேற்குத் திமோரின் வட மேற்குப் பகுதியில் ஒரு உட்குடைவுப் பகுதியிலும் அமைந்துள்ள [[நாடு|நாடாகும்]]. இது [[அவுஸ்திரேலியா]] வின் டார்வின் நகருக்கு வடமேற்குத் திசையில் 400 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
 
திமோர் என்பது "திமூர்" என்ற கிழக்கு என்ற பொருளுடைய மலேசிய மற்றும் இந்தோனேசிய மொழி பதத்தில் இருந்து தோன்றியதாகும் பின்னர் போர்த்துகேய மொழியில் திமோர் என மாற்றமடிந்தது. [[போர்த்துக்கல்|போர்த்துகேயரால்]] திமோர் காலனித்துவப் பகுதியாகக் காணப்பட்டப்போது போர்த்துக்கேயத் திமோர் எனவும் இப்பகுதி அழைக்கப்பட்டு வந்தது. திமோர்-லேசுடே என்ற பெயரே பன்னாட்டளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என அந்நாட்டின் அரசு கோருவதுண்டு.
 
21 ஆம் நூற்றாண்டில் உருவான முதலாவது புதிய நாடாக[[2002]] [[மே 20]] இல் உருவான திமோர், [[பிலிப்பீன்சு]]டன் [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கப்]] பெரும்பான்மையைக் கொண்ட இரண்டு ஆசிய நாடுகளில் ஒன்றாகும்.
 
{{ஆசிய நாடுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/கிழக்குத்_திமோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது