செப்டம்பர் 19: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 144 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
{{வார்ப்புரு:SeptemberCalendar}}
'''செப்டம்பர் 19''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 262வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 263வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 103 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1356]] - [[இங்கிலாந்து]] "போல்ட்டியேர்" என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[பிரான்ஸ்|பிரான்சை]] வென்றது.
* [[1658]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]] மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக [[டச்சு]] அரசால் அறிவிக்கப்பட்டது.
* [[1862]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[மிசிசிப்பி]]யில் இடம்பெற்ற போரில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பினர]]த் தோற்கடித்தனர்.
* [[1870]] - [[பிரான்ஸ்|பிரான்சுக்கு]]ம் [[புரூசியா]]வுக்கும் இடம்பெற்ற போரில் [[பாரிஸ்]] நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது. பாரிஸ் [[1871]], [[ஜனவரி 28]] இல் புருசியாவிடம் வீழ்ந்தது.
* [[1881]] - [[ஜூலை 2]]]இல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[ஜேம்ஸ் கார்ஃபீல்ட்]] இறந்தார்.
* [[1893]] - [[சுவாமி விவேகானந்தர்]] [[சிக்காகோ]]வில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற [[:wikisource:ta:சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்|சொற்பொழிவை]] நிகழ்த்தினார்.
* [[1893]] - [[நியூசிலாந்து]] பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதலாவது நாடானது.
வரிசை 23:
== பிறப்புக்கள் ==
* [[1911]] - [[வில்லியம் கோல்டிங்]], [[இலக்கியம்|இலக்கியத்துக்]]கான [[நோபல் பரிசு]] பெற்ற [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] நாவலாசிரியர் (இ. [[1993]])
* [[1965]] - [[சுனிதா வில்லியம்ஸ்]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] விண்வெளி வீராங்கனை
 
== இறப்புகள் ==
வரிசை 41:
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:செப்டம்பர்]]
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_19" இலிருந்து மீள்விக்கப்பட்டது