மரியாள் (இயேசுவின் தாய்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 18:
| major_shrine=
}}
'''புனித கன்னி மரியா''' அல்லது '''மரியாள்''' ([[அரமிக் மொழி|அரமிக்]]:מרים மரியம்; [[அரபு மொழி|அரபு]]: مريم மர்யம்) [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டின்]]படி [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவின்]] தாயாவார். [[புனித யோசேப்பு]] இவரது கணவராவார். மரியாள் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களால் சிறப்பாக [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] மற்றும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை|கிழக்கு மரபுவழித் திருச்சபை]]யினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி மரியாளியல் எனப்படுகிறது. மரியாளின் பிறப்பை கத்தோலிக்க கிழக்கு மரபுவழித்திருச்சபை,[[அங்கிலிக்கன் திருச்சபை]] என்பன [[செப்டம்பர் 8]]ல் கொண்டாடுகின்றன.
 
பொதுவாக மரியாள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார், இப்பெயர்கள் அவரது இயல்புகளைக் கொண்டும், அவர் அளித்ததாக கிறிஸ்தவர்கள் நம்பும் காட்சிகளைக் கொண்டும், அவரது ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களின் பெயர்களைக் கொண்டும் அமைந்துள்ளன. உதாரணமாக புனித மரியாள், கன்னி மரியா, புனித வியாகுல அன்னை, தூய [[வேளாங்கண்ணி]] அன்னை உள்ளிட்டப் பலப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/மரியாள்_(இயேசுவின்_தாய்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது