யோசப் வாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 30:
}}
 
[[முத்திப்பேறு பெற்ற பட்டம்|முத்.]]. '''யோசப் வாசு''' ([[ஏப்ரல் 21]], [[1651]] - [[ஜனவரி 16]], [[1711]]) [[இந்தியா]]வின் [[கோவா]]வில் பிறந்து [[இலங்கை]]யின் [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] நம்பிக்கை [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தரால்]] அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த கத்தோலிக்க குருவானவர் ஆவார். இவர் ஈழத்தில் யோசேவாஸ் முனீந்திரர் எனவும் அழைக்கப்பட்டார்.
 
==யாழ்ப்பாணம் வருகை==
வரிசை 39:
 
==அருளாளர் பட்டம்==
இன்று "இலங்கையின் [[அப்போஸ்தலர்]]" என அழைக்கப்படும் யோசப் வாஸ் அடிகளார், [[1995]], [[சனவரி 20]] இல் [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] கொழும்பு வந்திருந்த போது சனவரி 21 இல் காலிமுகத்திடலில் இடம்பெற்ற திருச்சடங்கின் போது யோசப் வாஸ் [[அருளாளர் பட்டம்|அருளாளர் பட்டம்]] பெற்றவராக அறிவிக்கப்பட்டார்<ref>[http://www.vatican.va/holy_father/john_paul_ii/homilies/1995/documents/hf_jp-ii_hom_19950121_beatificaz-sri-lanka_en.html EUCHARISTIC CELEBRATION FOR THE BEATIFICATION OF FATHER JOSEPH VAZ], Libreria Editrice Vaticana</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யோசப்_வாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது