மகதலேனா மரியாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 64 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 25:
'''மகதலாவின் மரியா''' (''Mary of Magadala'') அல்லது '''மகதலேனா மரியாள்''' (''Mary Magdalene'', '''மேரி மக்தலீன்''') [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] [[இயேசு]]வின் மிக நெருங்கிய சீடராகவும் மிக முக்கியமான பெண் சீடராகவும் விவரிக்கப்படுகிறார்.<ref name = "EBO Mary M"/> இவரது பெயர் இவர் பிறந்த ஊரான தற்போதய [[இசுரேல்|இசுரேலில்]] அமைந்துள்ள ''மகதலா''வின் மரியாள் எனப் பொருள்படும். இயேசு அவரை "ஏழு அரக்கர்களிடமிருந்து" காப்பாற்றியதாக, {{bibleref2c|Lu|8:2}} {{bibleref2c|Mk|16:9}} கூறப்படுவது சிக்கலான நோய்களிலிருந்து அவரைக் குணப்படுத்தியதைக் குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது.<ref name=EB2>Saint Mary Magdalene. (2011). In Encyclopædia Britannica. Retrieved from http://www.britannica.com/EBchecked/topic/367559/Saint-Mary-Magdalene</ref> மரியா இயேசுவின் கடைசி நாட்களில் கூடவே இருந்தார்; அவரைக் சிலுவையில் அறைந்தபோது (அன்பிற்குரிய ஜானைத் தவிர) பிற ஆண் சீடர்கள் ஓடியபோதும் பின்னர் கல்லறையிலும் உடனிருந்தார். ஜான் 20 மற்றும் {{bibleref2|Mark|16:9}} ஆகிய இருவர் கூற்றுப்படி இயேசு [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுந்த]] பிறகு முதலில் அவரைக் கண்டதும் மகதலா மரியே.<ref name = "EBO Mary M">"Saint Mary Magdalene." ''Encyclopædia Britannica.'' Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, 2011. Web. 04 Mar. 2011. [http://www.britannica.com/EBchecked/topic/367559/Saint-Mary-Magdalene read online].</ref> .
 
இவர் [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|உரோமன் கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவற்றால் [[புனிதர்|புனிதராக]] மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். [[லூதரனியம்|லூதரன் திருச்சபை]]களும் அதே நாளில் இவரைக் கௌரவிக்கின்றன. மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகதலேனா_மரியாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது