1793: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 124 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 14:
* [[நவம்பர் 9]] - மிஷனறி [[வில்லியம் கேரி]] குடும்பத்துடன் [[கல்கத்தா]] வந்து சேர்ந்தார்.
* [[டிசம்பர் 9]] - [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரின்]] முதலாவது தினசரிப் பத்திரிகை "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது.
* [[டிசம்பர் 26]] - ''கைஸ்பேர்க்'' என்னும் இடத்தில் இடம்பெற்ற சமரில் [[பிரெஞ்சு]]ப் படைகள் [[ஆஸ்திரியா|ஆஸ்திரியர்]]களைத் தோற்கடித்தனர்.
 
== நாள் அறியப்படாதவை ==
* [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்கம்]] [[பிரான்ஸ்|பிரான்சில்]] தடை செய்யப்பட்டது.
* [[புனித ரோம் பேரரசு]] [[பிரான்ஸ்|பிரான்சின்]] மீது போரை அறிவித்தது.
* [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[பருத்தி]] முதற்தடவையாக விளைவிக்கப்பட்டது.
 
== தொடரும் நிகழ்வுகள் ==
* [[பிரெஞ்சுப் புரட்சி]] ([[1789]]-[[1799]])
 
== பிறப்புக்கள் ==
 
 
== இறப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/1793" இலிருந்து மீள்விக்கப்பட்டது