நவூரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63:
==வரலாறு==
[[File:Nauruan-warrior-1880ers.jpg|thumb|left|upright|1880 இல் நவூருவப் போர்வீரன்]]
நவூருவில் முதன் முதலாக கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் [[மைக்குரோனீசியா| மைக்குரோனேசிய]], மற்றும் [[பொலினீசியா|பொலினேசிய]] மக்களால் குடியேற்றம் ஆரம்பமானது.<ref name="UNCCD">{{cite web|author=Nauru Department of Economic Development and Environment|year=2003|url=http://web.archive.org/web/20110722013720/http://www.unccd.int/cop/reports/asia/national/2002/nauru-eng.pdf |title=First National Report To the United Nations Convention to Combat Desertification|publisher=UNCCD}}</ref>
 
1788 ஆம் ஆண்டில் பிரித்தானிய மாலுமியும் திமிங்கில வேட்டையாடியவருமான ஜோன் பேர்ன் என்பவரே நவூருவில் கால் வைத்த முதலாவது [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] ஆவார். அவர் இத்தீவிற்கு "இனிமையான தீவு" (''Pleasant Island'') எனப் பெயரிட்டார். [[1830கள்]] தொடக்கத்தில் ஐரோப்பாவில் இருந்து திமிங்கில வேட்டையாளர்களாலும், குறிப்பாக நன்னீர் பெற்றுக் கொள்வதற்காகவும் கப்பல்கள் அடிக்கடி வந்து சென்றன.<ref name=spennemann>{{cite journal|last=Spennemann|first=Dirk HR|journal=Aquaculture International|date=January 2002|volume=10|issue=6|pages=551–562|doi=10.1023/A:1023900601000|title=Traditional milkfish aquaculture in Nauru}}</ref> இக்காலப்பகுதியில் ஐரோப்பியக் கப்பல்களில் இருந்து தப்பி வந்தவர்கள் இங்கு வாழத் தொடங்கினர். இத்தீவு மக்கள் ஐரோப்பிய வணிகர்களுடன் மது வகைகளையும், துப்பாக்கிகளையும் தமது உணவுப் பொருட்களைக் கொடுத்துப் பண்டமாற்றம் செய்தார்கள்.<ref>{{cite journal|last=Marshall|first=Mac|coauthors=Marshall, Leslie B|title=Holy and unholy spirits: The Effects of Missionization on Alcohol Use in Eastern Micronesia|journal=Journal of Pacific History|date=January 1976|volume=11|issue=3|pages=135–166|doi=10.1080/00223347608572299}}</ref> [[1878]] இல் ஆரம்பமான 12 இனங்களுக்கிடையேயான போரின் போது இந்த சுடுகலன்கள் பயன்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை நீடித்த இப்போரில் ஏறத்தாழ 500 பேர் வரையில் (தீவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர்) கொல்லப்பட்டனர்.<ref>{{cite journal|journal=New York Law School Journal of International and Comparative Law|title=Nauru v. Australia|author=Reyes, Ramon E, Jr|volume=16|issue=1–2|year=1996|url=http://heinonline.org/HOL/LandingPage?collection=journals&handle=hein.journals/nylsintcom16&div=6&id=&page=}}</ref>
வரிசை 116:
சூலை 2011 தரவின் படி நவூருவின் மக்கள் தொகை 9,378 ஆகும்.<ref name=CIA/> மக்கள்தொகை இங்கு முன்னர் அதிகம் இருந்தது, ஆனால் 2006 ஆம் ஆண்டில் பொசுப்பேட்டு சுரங்கத் தொழிலில் ஆட்குறைப்பு நடவடிக்கையின் போது கிரிபட்டி, [[துவாலு]] நாட்டுத் தொழிலாளர்கள் 1,500 பேர் வரை இங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.<ref name="CER-NAU-2007"/> [[நௌருவ மொழி]] இங்கு அதிகாரபூர்வ மொழியாகும், இது 96 விழுக்காடு நவூருவர்களால் வீட்டில் பேசப்படும் மொழியாகும்.<ref name="CER-NAU-2007"/> ஆங்கிலம் அரசு மற்றும் வணிக மட்டத்திலும், மேலும் பரவலாகவும் பேசப்படும் மொழியாகும்.<ref name=CIA/><ref name=state/>
 
நவூருவில் அதிகமாக வாழும் [[இனக் குழு]] [[நௌருவ மொழி|நவூருவர்கள்]] (58%), ஏனைய பசிபிக் தீவு மக்கள் (26%), ஐரோப்பியர் (8%), சீனர்கள் (8%).<ref name=CIA/> பெரும்பாலானோரின் மதம் [[கிறித்தவம்]] (மூன்றில் இரண்டு பங்கு [[சீர்திருத்தத் திருச்சபை|சீர்திருத்தக் கிறித்தவர்கள்]], ஏனையோர் [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]].<ref name=state/> இவற்றை விட குறிப்பிடத்தக்க அளவு [[பகாய் சமயம்|பகாய் மதத்தவர்கள்]] (10%) உள்ளனர். உலகிலேயே மக்கள்தொகை அடிப்படையில் அதிக பகாய் மதத்தைச் சேர்ந்தவர்கள் நவூருவிலேயே வசிக்கின்றனர்.<ref>{{cite web|url=http://www.adherents.com/largecom/com bahai.html |title=Adherent.com's Largest Baha'i Communities |publisher=Adherents.com |accessdate=22 June 2010}}</ref>, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] (9%), முசுலிம்கள் (2.2%) வசிக்கின்றனர்.
 
நவூருவர்களின் [[எழுத்தறிவு]] 96&nbsp;விழுக்காடு ஆகும். ஆறு முதல் பன்னிரண்டு வயதானவர்களுக்கு கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|author=Waqa, B|year=1999|url=http://www2.unesco.org/wef/countryreports/nauru/contents.html|title=UNESCO Education for all Assessment Country report 1999 Country: Nauru|accessdate=2 May 2006}}</ref> [[தென் பசிபிக் பல்கலைக்கழகம்|தென் பசிபிக் பல்கலைக்கழகத்தின்]] வளாகம் ஒன்று இங்கு அமைந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.usp.ac.fj/index.php?id=usp nauru home|accessdate=19 June 2012|title=USP Nauru Campus|publisher=University of the South Pacific}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நவூரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது