"1871" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கி: 138 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
* [[மார்ச் 26]] - [[இலங்கை]]யில் முதலாவது [[மக்கள் தொகை]]க் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர். அதன்படி [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] 96 விழுக்காட்டினர் தமிழர்களாக இருந்தனர். [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கில்]] 61% தமிழர்கள் வாழ்ந்தனர்.
* [[மே 10]] - [[பிரான்ஸ்|பிரான்சுக்கும்]] [[புரூசியா]]வுக்கும் இடையில் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது.
* [[ஆகஸ்ட்]] - [[மன்னார்]] அரச பாடசாலை [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] மிசனினால் பொறுப்பேற்கப்பட்டது.
* [[அக்டோபர் 8]] - [[சிகாகோ பெருந்தீ]]: [[சிக்காகோ]]வில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். [[விஸ்கொன்சின்]] மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* [[நவம்பர் 10]] - காணாமல் போனதாகக் கருதப்பட்ட [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தின்]] நாடுகாண் பயணியும் மிஷனரியுமான [[டேவிட் லிவிங்ஸ்டன்|டேவிட் லிவிங்ஸ்டனை]]த் [[தான்சானியா]]வில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி அறிவித்தார்.
* [[டிசம்பர் 12]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] முழுமையான [[சூரிய கிரகணம்]] அவதானிக்கப்பட்டது. [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] வானியலாளர் [[நோர்மன் லொக்கியர்]] தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.
* [[டிசம்பர் 19]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] முதல் தடவையாக [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] மதகுருப் பதவிகள் (''ordination'') வழங்கப்பட்டன.
 
== தேதி அறியப்படாதவை ==
== 1871 நாட்காட்டி ==
{{நாட்காட்டி ஞாயிறு சாதாரண}}
 
 
[[பகுப்பு:1871]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1453852" இருந்து மீள்விக்கப்பட்டது