கு கிளக்சு கிளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 33:
}}
 
'''கு குளசு குளான்''' அல்லது '''குகுகு''' (Ku Klux Klan, அல்லது KKK) என்னும் பெயரால் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] வரலாற்றில் பல்வேறு இரகசியமான அமைப்புகள் அழைக்கப்பட்டன. இந்த பல அமைப்புகளும் [[வெள்ளை (இனம்)|வெள்ளை]] தனி முதன்மையுக்கு போராட்டம் செய்தன. இவ்வமைப்புகளின் உறுப்பினர்கள் வெள்ளை முகமூடிகளும் ஆடைகளும் அணிந்து வன்முறை செய்தன. [[ஆபிரிக்க அமெரிக்கர்]]கள், [[யூதர்]]கள், [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்கள்]], வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள், மற்றும் பல்வேறு சிறுபான்மை மக்களுக்கு எதிராக [[தீவிரவாதம்|தீவிரவாதமும்]] வன்முறையும் பயன்படுத்தியுள்ளது.
 
முதலாம் கூ க்ளக்ஸ் க்ளான் [[1865]]இல் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின்]] படையினர்களால் தொடங்கப்பட்டது. [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]] முடிந்துவிட்டு வெள்ளை இன தனி முதன்மையை மீட்டெடுக்கவேண்டும் என்று இவ்வமைப்பின் முக்கிய நோக்கம். [[1871]]இல் இவ்வமைப்பு அமெரிக்க அரசால் அழிக்கப்பட்டது. [[1915]]இல் [[முதலாம் உலகப் போர்]] முடிந்துவிட்டு இரண்டாம் கூ க்ளக்ஸ் க்ளான் தொடங்கப்பட்டது. [[சிலுவை]]களை எரிந்து விட்டு தனக்கு எதிரான மக்களை கூ க்ளக்ஸ் க்ளான் பயமுருத்தும். [[1920]]களில் கூகிளக்ஸ்கிளானின் செல்வாக்கு உயரத்தில் அமெரிக்க மக்களின் 15% இவ்வமைப்பில் உறுப்பினராக இருந்தனர். அமெரிக்காவின் தெற்கு பகுதியில் சிறப்பாக செல்வாக்கு அதிகமாக இருந்தது.
 
[[1930கள்|1930களில்]] "Great Depression" காலத்தில் கூக்ளக்ஸ்க்ளானின் செல்வாக்கு குறைந்தது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்கு]] பிறகு மீண்டும் இவ்வமைப்பின் உறுப்பினர்கள் குறைந்தது.
 
தற்போது அமெரிக்க அரசு மதிப்பீட்டின் படி 5,000-8,000 மக்கள் அமெரிக்காவில் கூ க்ளக்ஸ் க்ளானில் உறுப்பினராக இருக்கின்றனர். அமெரிக்க அரசு இவ்வமைப்பின் பல கிளைகளை "வெறுக்குழுமம்" என்று குறிப்பிட்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 47:
[[பகுப்பு:தீவிரவாதி என்று குறிப்பிட்ட அமைப்புகள்]]
[[பகுப்பு:வெள்ளையின மேலாதிக்க அமைப்புகள்]]
 
 
{{Link FA|es}}
{{Link FA|nl}}
{{Link FA|sr}}
 
[[ml:കു ക്ലക്സ് ക്ലാന്‍]]
"https://ta.wikipedia.org/wiki/கு_கிளக்சு_கிளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது