ஃபிபொனாச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 27:
|influenced =
|awards =
|religion = [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை]]
|signature = <!--(filename only)-->
|footnotes =
வரிசை 34:
'''ஃபிபொனாச்சி''' (Fibonacci - கிபி 1170 – 1250) ஒரு [[இத்தாலி]]யக் [[கணிதவியலாளர்]].
இக் கணிதவியலர் பல பெயர்களாலும் அறியப்படுகின்றார்.
''பீசாவின் லியொனார்டோ'', ''லியொனார்டோ பிசானோ'', ''லியொனார்டோ பொனாச்சி'', ''லியொனார்டோ ஃபிபொனாச்சி'' போன்ற பல பெயர்களாலும் அறியப்பட்டார். [[இடைக் காலம் (ஐரோப்பா)|இடைக் காலத்தின்]] மிகத் திறமை வாய்ந்த கணிதவியலாளர் என இவர் கருதப்படுவதும் உண்டு.
 
பின்வருவனவற்றுக்காக இவர் தற்கால உலகில் அறியப்படுகிறார்:
 
* இந்து-அரபிக் எண்முறையை [[ஐரோப்பா]]வில் அறிமுகப் படுத்தினார். 13 ஆவது நூற்றாண்டில் இவரெழுதி வெளியிட்ட ''கணிப்பு நூல்'' என்னும் பொருள் கொண்ட ''லிபெர் அபாச்சி'' ''(Liber Abaci)'' என்னும் நூலில் இக்கருத்துகள் பதிவாயின.
 
* ஃபிபோனாச்சி எண்கள் எனப்படும் எண் வரிசையை இவர் கண்டு பிடிக்கவில்லை. எனினும் தனது நூலில் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியுள்ளார். இதனால் இவ்வெண்ணுக்கு இவரது பெயரைத்தழுவிப் பெயரிடப்பட்டது.
 
== வரலாறு ==
லியொனார்டோ இத்தாலியில் உள்ள [[பீசா]] நகரில் 1170 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது [[தந்தை]] குக்லியெல்மோ, ''எளிமையான'' அல்லது ''நல்லியல்புள்ள'' என்னும் பொருள்கொண்ட "பொனாச்சியோ" என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படுவந்தார். லியொனார்டோவுக்கு ஒன்பது வயதாக இருக்கும்போதே இவரது [[தாய்]] அலெசாந்திரா இறந்துவிட்டார். லியொனார்டோ இறந்த பின்பே இவரை ஃபிபிபொனாச்சி என அழைத்தனர். இது, ''பொனாச்சியோவின் மகன்'' எனப் பொருள் தரும் ''ஃபிலியஸ் பொனாச்சி'' என்பதன் சுருக்கம் ஆகும்.
 
{{People-stub}}
 
[[பகுப்பு:கணிதவியலாளர்கள்]]
 
 
{{People-stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஃபிபொனாச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது