டில்மா ரூசெஃப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 73 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 21:
|spouse = குளோடியோ கலெனோ<br />கார்லொசு அராவுஜோ
|children = பவுலா
|religion = [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்கம்]]<ref>{{cite web |url=http://www1.folha.uol.com.br/folha/brasil/ult96u735207.shtml |title=Folha Online - Brasil - Após participar de missa, Dilma afirma ser católica - 14/05/2010 |publisher=.folha.uol.com.br |date= |accessdate=2010-10-03}}</ref>
|signature = Signature of Dilma Rousseff.svg
|website = [http://www.dilma13.com.br/conteudo/main/ அதிகாரபூவ தளம்]
வரிசை 30:
 
சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் கார்லொசு அரோஜோ என்பவரை திருமணம் முடித்தார். இருவரும் இணைந்து சனநாயகத் தொழிற்கட்சி என்ற அரசியல் கட்சி உருவாவதற்குத் துணையாயிருந்தனர். அக்கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் இருவரும் பெரும் பங்காற்றினர். 2000 ஆம் ஆண்டில் கட்சியுடன் முரண்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார்.
 
 
2003 ஆம் ஆண்டில் பிரேசிலின் ஆற்றல் துறை அமைச்சராக அரசுத்தலைவரினால் நியமிக்கப்பட்டார். அரசுத்தலைவர் லூயிசு இனாச்சியோ லூலா ட சில்வா இரண்டு தடவைகள் பதவியில் இருந்து அடுத்து பதவியில் இருந்து விலகுவதை அடுத்து நாட்டில் இடம்பெற்ற தேர்தலில் பிரேசிலின் முதலாவது பெண் அரசுத்தலைவராக [[2010]] [[அக்டோபர் 31]] இல் 56 விழுக்காடு வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் [[2011]] [[சனவரி 1]] இல் அரசுத்தலைவராகப் பதவியேற்பார்<ref>[http://www.bbc.co.uk/news/world-latin-america-11662623 Brazil elects Dilma Rousseff as first female president], பிபிசி, நவம்பர் 1, 2010</ref>
"https://ta.wikipedia.org/wiki/டில்மா_ரூசெஃப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது