1 மக்கபேயர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 33 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 1:
[[Image:José Teófilo de Jesus - A morte de Judas Macabeu.jpg|thumb|right|யூதா மக்கபேயுவின் வீர மரணம். ஓவியர்:ஹோசே தெயோஃபிலோ தெ ஹெசூஸ் (1758-1847). காப்பிடம்: சல்வதோர்.]]
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
'''1 மக்கபேயர்''' (''1 Maccabees'') என்னும் நூல் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டுப்]] பகுதியாகிய [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறைத்]] தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல்கள் [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையாலும்]] [[மரபுவழித் திருச்சபை|மரபுவழித் திருச்சபையாலும்]] பிற விவிலிய நூல்களைப் போன்று [[இறைஏவுதல்|இறைஏவுதலால்]] எழுதப்பட்டவையாக ஏற்கப்பட்டுள்ளன.
 
== பெயர்==
 
'''1 மக்கபேயர்''' என்னும் இந்நூல் கிரேக்க மூல மொழியில் A' Μακκαβαίων (1 Makkabáion) என்றும், இலத்தீனில் "1 Machabaeorum" என்றும் உள்ளது. "மக்கபே" என்னும் எபிரேய மொழிப் பெயரிலிருந்து "மக்கபேயர்" என்னும் சொல் பிறந்தது. மக்கபேயர் என்பது எபிரேயத்தில் Makabim, Maqabim என வரும் (מכבים‎ அல்லது מקבים). இது அரமேய மொழியில் maqqaba என்னும் சொல்லிலிருந்து பிறந்தது எனவும், அதன் பொருள் "சுத்தியல்/சம்மட்டி" என்பதாகும் எனவும் அறிஞர் கூறுவர்.
 
இந்நூலும் இதை அடுத்து வருகின்ற [[2 மக்கபேயர் (நூல்)|2 மக்கபேயர்]] எனும் நூலும் [[இணைத் திருமுறை நூல்கள்|இணைத் திருமுறை]] விவிலிய நூல்கள் ஆகும். விவிலியத்தின் பகுதியாக இந்நூல்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டன. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் [[திரெந்து பொதுச் சங்கம்|திரெந்து சங்கத்திலும்]] (கி.பி. 1546) இவை விவிலியத் திருமுறை நூல்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டன <ref>[http://en.wikipedia.org/wiki/1_Maccabees 1 மக்கபேயர் நூல்]</ref>.
 
==உள்ளடக்கமும் செய்தியும்==
"https://ta.wikipedia.org/wiki/1_மக்கபேயர்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது