கத்தோலிக்க செபமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''கத்தோலிக்க செபமாலை''' என்பது [[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கரின்]] பக்தி முயற்சிகளுள் ஒன்றாகும். பாரம்பரியப்படி செபமாலையில் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருள்களின் 15 மறையுண்மைகளை தியானிக்கும் வழக்கம் இருந்தது. இதன் அடிப்படையிலேயே [[திருத்தந்தை]] புனித [[ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை)|ஐந்தாம் பயஸ்]] இந்த செப முயற்சியை அதிகாரப்பூர்வமானதாக அறிவித்தார். 2002ல் [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] ''ஒளியின் மறைபொருள்கள்'' என்னும் பெயரில் இயேசுவின் பணி வாழ்வை சிந்திக்கும் 5 புதிய மறையுண்மைகளை சேர்த்தார்.
 
[[படிமம்:SilverRosary.png|right|thumb|left|ஐம்பத்து மூன்று மணி கொண்ட வெள்ளி '''செபமாலை''' அருட்கருவி.]]
வரிசை 33:
 
* செபமாலையைத் தொடர்ந்து பல செபங்கள், மன்றாட்டுமாலை, [[திருவிவிலியம்|விவிலிய]] வாசகம் ஆகியவை இடம்பெறும்.
* இறுதியில் சிலுவை அடையாளத்துடன் செபம் முடியும்.
 
குறிப்பு: செபமாலையில் பயன்படுத்தப்படும் "ஓ என் இயேசுவே!..." செபம் [[பாத்திமா அன்னை]] கற்றுக்கொடுத்தது ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/கத்தோலிக்க_செபமாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது