அவிலா நகரின் யோவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
வரிசை 37:
எசுப்பானியாவில் குருக்கள் மற்றும் துறவியரின் வாழ்க்கைமுறையில் சீர்திருத்தம் கொண்டுவந்த சிறப்பும் இவருக்கு உண்டு.<ref name=W964/> இவர் நிறுவிய பல கல்லூரிகளில் இவரது சீடர்கள் இளைஞர்களுக்குக் கற்பிப்பதில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர்.
 
இவரது வாழ்க்கை மற்றும் போதனையால் ஈர்க்கப்படோருள் [[அவிலாவின் புனித தெரேசா]], [[கடவுளின் யோவான்]], [[பிரான்சிஸ் போர்ஜியா]] மற்றும் [[கிரனாடா நகரின் லூயிஸ்]] ஆகியோர் உள்ளடங்குவர்.
 
[[மூன்றாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் பவுல்]] 1538இல் பயேசா நகரில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு அடித்தளம் இட்டார். அந்த நிறுவனத்தின் முதல் அதிபராக அவிலாவின் யோவான் நியமிக்கப்பட்டார். குருத்துவக் கல்லூரிகளுக்கும் பிற கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அப்பல்கலைக்கழகம் அமைந்தது. இயேசு சபையினர் கல்விக்கூடங்களுக்கும் அது ஒரு முன்னுதாரணமாயிற்று.
வரிசை 49:
 
==புனிதர் பட்டம்==
1759ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 8ஆம் நாள் [[பதின்மூன்றாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமெண்ட்]] அவிலா யோவானை ''வணக்கத்துக்குரியவர்'' என்று அறிவித்தார். [[பதின்மூன்றாம் லியோ (திருத்தந்தை)|திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ]] அவருக்கு 1893, நவம்பர் 12ஆம் நாள் முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்.
 
[[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை ஆறாம் பவுல்]] அவிலா யோவானை 1970, மே 31ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.
 
2012, அக்டோபர் 7ஆம் நாள் [[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]] அவிலா யோவானுக்கு [[திருச்சபையின் மறைவல்லுநர்]] பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.<ref>{{cite news|title=Pope names 2 church doctors: preacher St. John of Avila and mystic St. Hildegard of Bingen|url=http://www.washingtonpost.com/national/on-faith/pope-names-2-church-doctors-preacher-st-john-of-avila-and-mystic-st-hildegard-of-bingen/2012/10/07/b42217b2-106b-11e2-9a39-1f5a7f6fe945_story.html|accessdate=7 October 2012|newspaper=Washington Post|date=7 October 2012}}</ref>
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அவிலா_நகரின்_யோவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது