பிசுமில்லா கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: ==அடிக்குறிப்புகள்== {{Reflist}}
வரிசை 24:
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[File:110786Bismillah.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
*1916 மார்ச் 21 ஆம் நாள், தும்ரான் கிராமத்தில் (தும்ரான் என்ற வட்டாரம் இன்றைய [[பீகார்]]), அவரது பெற்றோரான பைகாம்பர் கானுக்கும், மித்தனுக்கும் இரண்டாவது ஆண்குழந்தையாகப் பிறந்தார்.<ref>{{cite news | url=http://www.independent.co.uk/news/obituaries/bismillah-khan-412865.html | title=Bismillah Khan | work=The Telegraph | date=22 August, 2006 | accessdate=January 10, 2013}}</ref> அவரது பெற்றோர், முதல்மகனுக்கு சம்சுதீன் என்று பெயர் வைத்தனர். இசைநயத்திற்காக இரண்டாவது மகனான பிசுமில்லாகானுக்கு, கமருதீன் என்று பெயரிட்டனர். ஆனால்,முதன்முதலில் இரண்டாவது பேரனைக் கண்ட அவரது தாத்தா, 'பிஸ்மில்லாஹ்' (இறைவனின் திருப்பெயரால்) என்று கூறினார். நாளடைவில், பிசுமில்லா கான் என்ற பெயரே நிலைத்து விடுகிறது.<ref name="Independent" />
*பிசுமில்லா கானின் முன்னோர்கள் அரண்மனை இசைக்காரர்கள். காசி விசுவநாதர் ஆலயத்தில், அவருடைய மாமா அலிபக்ஸ் (விலாயத்து) இசைச் சேவையில் ஈடுபட்டிருந்தார். இளைய பிசுமில்லாகான் இருபதாவது வயதில் கங்கைக்கரை காசிக்கு செல்கிறார். அவரது மாமாவே, பிசுமில்லா கானிற்கு [[செனாய்]] ஆசானாகிறார். பின்னர், எழுபது ஆண்டுகள் காசியிலும், கங்கைக்கரையிலும்,உலகமெல்லாம் சுழன்று, இசைத் தென்றலாய் ஆனார்.
"https://ta.wikipedia.org/wiki/பிசுமில்லா_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது