"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

144 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
திருத்தம்
(திருத்தம்)
'''துடுப்பாட்ட உலகக்கிண்ணப்உலகக்கிண்ணம்''' (கிரிக்கெட் உலகக் கோப்பை, Cricket World Cup) போட்டிகள் 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்தியமேற்கிந்தியத் தீவு நாடுகளில் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்தியா வென்றது., இலங்கை அணி இரண்டாம் இடம் பெற்றது.
 
'''==வரலாறு'''==
 
===முதல் உலக கோப்பை==
முதல் உலக கோப்பை (1975) இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது.இதில் இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள்,பாகிஸ்தான்,இங்கிலாந்து,நியுசிலாந்து,கிழக்கு ஆப்பிரிக்கா,இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்கு பெற்றன.இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள்ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பேற்றதுவென்றது.
 
===இரண்டாவது உலக கோப்பை===
அதைப்போல் இரண்டாவது உலக கோப்பை (1979) போட்டியில் இலங்கை,கனடாவை சேர்த்து எட்டு அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்குஇந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ரன்கள்ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது.
 
===மூன்றாவது உலக்க் கோப்பை===
மூன்றாவது உலக கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது.இத்தொடரில் இலங்கை ஜசிசி யின் நிரந்திர உரிப்பினர் ஆனது. ஜிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது. இப்போட்டியில் இந்தியா அணி மேற்குஇந்தியமேற்கிந்திய தீவுகள் அணியை 43 ரன்கள்ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுவென்றது.
 
===நான்காவது உலக்க் கோப்பை===
1987ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி முதல் முரையாகமுறையாக இங்கிலாந்தை தவிர்த்து இந்திய துனண கண்டத்தில் நடைபெற்றது. இதில் முதல் முரையாக 60ஓவர்களில்60 ஓவர்களில் இருந்து 50ஓவர்களாக50 குரைக்கப்பட்டதுஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 7ரன்கள்7 வித்தியசத்தில்ஓட்டங்கள் வெற்றிவித்தியாசத்தில் பெற்றதுவென்றது. இதுவே உலக கோப்பை போட்டியில் குரைந்தபட்சகுறைந்தபட்ச வெற்றி இடைவெளி ஆகும்.
 
== உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி முடிவுகள் ==
 
{{Link FA|en}}
'''வரலாறு'''
 
'''இங்லாந்தில் போட்டி'''
 
முதல் உலக கோப்பை (1975) இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது.இதில் இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள்,பாகிஸ்தான்,இங்கிலாந்து,நியுசிலாந்து,கிழக்கு ஆப்பிரிக்கா,இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்கு பெற்றன.இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பேற்றது.
 
அதைப்போல் இரண்டாவது உலக கோப்பை (1979) போட்டியில் இலங்கை,கனடாவை சேர்த்து எட்டு அணிகள் பங்குபெற்றன.இதன் இறுதி ஆட்டத்தில் மேற்குஇந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது.
 
மூன்றாவது உலக கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது.இத்தொடரில் இலங்கை ஜசிசி யின் நிரந்திர உரிப்பினர் ஆனது.ஜிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது.இப்போட்டியில் இந்தியா அணி மேற்குஇந்திய தீவுகள் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
 
 
 
'''1987-1996'''
 
1987ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி முதல் முரையாக இங்கிலாந்தை தவிர்த்து இந்திய துனண கண்டத்தில் நடைபெற்றது.இதில் முதல் முரையாக 60ஓவர்களில் இருந்து 50ஓவர்களாக குரைக்கப்பட்டது.இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 7ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.இதுவே உலக கோப்பை போட்டியில் குரைந்தபட்ச வெற்றி இடைவெளி ஆகும்.
304

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1454214" இருந்து மீள்விக்கப்பட்டது