துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தம்
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தம்
வரிசை 3:
==வரலாறு==
 
===முதல் உலகஉலகக் கோப்பை===
முதல் உலக கோப்பை (1975) இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா,ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய தீவுகள், பாகிஸ்தான், இங்கிலாந்து, நியுசிலாந்து ,கிழக்கு ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்கு பெற்றனபங்குபெற்றன. இதன் இறுதி ஆட்டத்தில் மேற்கு இந்தியமேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலிய அணியை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
 
===இரண்டாவது உலக கோப்பை===
வரிசை 10:
 
===மூன்றாவது உலக்க் கோப்பை===
மூன்றாவது உலக கோப்பை (1983) தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்றது. இத்தொடரில் இலங்கை ஜசிசிஐசிசி யின் நிரந்திர உரிப்பினர்உறுப்பினர் ஆனது. ஜிம்பாப்வேசிம்பாப்வே அணி எட்டாவது அணியாக தேர்வு ஆனது. இப்போட்டியில் இந்தியா அணி மேற்கிந்தியமேற்கிந்தியத் தீவுகள் அணியை 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
 
===நான்காவது உலக்க் கோப்பை===
1987ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டி முதல் முறையாக இங்கிலாந்தை தவிர்த்து இந்திய துனண கண்டத்தில் நடைபெற்றது. இதில் முதல் முரையாகமுறையாக 60 ஓவர்களில் இருந்து 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுவே உலக கோப்பை போட்டியில் குறைந்தபட்ச வெற்றி இடைவெளி ஆகும்.
 
== உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி முடிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது