ஆயிரத்தொரு இரவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
No edit summary
வரிசை 44:
 
1993ல் சாகர் பிலிம்சு நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்ட ''அலிப் லைலா'' (ஆயிரம் இரவுகள்) எனும் தொடர், டிடி நேசனல் (தூதர்சன்) தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து எசு.ஏ.பி (SAB TV), ஏ.ஆர்.ஒய் (ARY Digital - பாக்கிசுத்தான்), பி டிவி (BTV - வங்காளதேசம்), ஈ டிவி (ETV - வங்காளதேசம்) ஆகிய தொலைக்கட்சி நிலையங்களிலும் மறு ஒளிபரப்பப்பு செய்யப்பட்டது. மேலும் தினத்தந்தி நாளிதலில் 1960 முதல் கன்னித்தீவு எனும் சித்திரத் தொடர் வெளிவருகின்றது. இதுவும் ஆயிரத்தொரு இரவுகளை அடிப்படையாக கொன்ட ஒரு தொடரே.
 
==இதையும் பார்க்க==
 
*[[அராபிய இலக்கியம்]]
*[[பாரசீக இலக்கியம்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
 
*[http://www.wollamshram.ca/1001/index.htm ''The Thousand Nights and a Night'' in several classic translations], including the Sir Richard Francis Burton unexpurgated translation, and John Payne translation, with additional material.
*[http://books.google.fr/books?id=wHEBAAAAMAAJ&printsec=frontcover&dq=les+mille+et+une+nuits Galland's French translation (an edition from 1822)]
* [http://journalofthenights.blogspot.com/ The Journal of The 1001 Nights] A comprehensive online resource for old, new and developing news, scholarship and info on ''The 1001 (aka The Arabian) Nights'' and its many manifestations.
* [http://en.qantara.de/webcom/show_article.php/_c-310/_nr-761/i.html Interview with Claudia Ott: A New Chapter in the History of Arab Literature]
*[http://karenswhimsy.com/arabian-nights.htm Arabian Nights] Six full-color plates of illustrations from the 1001 Nights which are in the public domain
*[http://theinfosite.org/1001/index.html 1001 Verses] Readings of short poems from The Thousand Nights and One Night (Mathers version)
"https://ta.wikipedia.org/wiki/ஆயிரத்தொரு_இரவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது