மீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 135 interwiki links, now provided by Wikidata on d:q11573 (translate me)
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{Unit of length|m=1|accuracy=4}}
{{Wiktionary|metre|மீட்டர்}}
'''மீட்டர்''' (''metre'' அல்லது ''meter'', '''மீற்றர்''') என்பது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளில்]] [[நீளம்|நீள]] அளவின் அடிப்படை அலகு ஆகும். மீட்டரின் ஆங்கிலக் குறியீடு ''m'' ஆகும். தமிழ்க் குறியீடு '''மீ''' என்பதாகும். 1983 ஆம் ஆண்டு முதல் மீட்டர் என்னும் நீளத்தைத் கீழ்க்காணுமாறு துல்லியமாக வரையறுக்கிறார்கள்: வெற்றிடத்தில் ஒளியானது {{frac|[[ஒளியின் வேகம்|299,792,458]]}} [[நொடி]]யில் ''கடக்கும் தொலைவு'' ஒரு மீட்டர்.<ref name="Res1">17th General Conference on Weights and Measures (1983), Resolution 1.</ref>
இப்படி வரையறுக்கப்படும் ஒரு மீட்டரானது 10000/254 [[அங்குலம்|அங்குலங்களுக்கு]]ச் சமமாகும் (தோராயமாக 39.37 [[அங்குலம்|அங்குலங்கள்]])[[படிமம்:Platinum-Iridium meter bar.jpg|thumb|right|250px|1889 ஆம் ஆண்டுமுதல் 1960 ஆம் ஆண்டு வரை, அனைத்துலக மீட்டர் அலகுக்கு அடிப்படையான ''முதல்'' ஒப்பீட்டுத் தர அலகாக பாதுகாத்து வைத்து இருந்த [[பிளாட்டினம்]], [[இரிடியம்]] ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்ட மீட்டர்க் கோல்.]]
'''மீட்டர்''' (''metre'' அல்லது ''meter'', '''மீற்றர்''') என்பது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளில்]] [[நீளம்|நீள]] அளவின் அடிப்படை [[அலகு (அளவையியல்)|அலகு]] ஆகும்.<ref>
{{cite web
|url=http://physics.nist.gov/cuu/Units/meter.html
|title=Base unit definitions: Meter
|publisher=[[National Institute of Standards and Technology]]
|accessdate=2010-09-28
}}</ref> மீட்டரின் ஆங்கிலக் குறியீடு ''m'' ஆகும். தமிழ்க் குறியீடு '''மீ''' என்பதாகும்.
இப்படி வரையறுக்கப்படும் ஒரு மீட்டரானது 10000/254 [[அங்குலம்|அங்குலங்களுக்கு]]ச் சமமாகும் (தோராயமாக 39.37 [[அங்குலம்|அங்குலங்கள்]])
 
 
துவக்கத்தில் புவியின் [[நிலநடுக் கோடு|நிலநடுக் கோட்டிலிருந்து]] [[வட துருவம்]] (கடல் மட்டத்தில்) வரையிலான தொலைவில் ஒன்றில் ஒரு கோடி பங்காக வரையறுக்கப்பட்டது. அளவியல் குறித்த அறிவு மேம்பட்டதை அடுத்து இது படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டு வந்தது. 1983 ஆம் ஆண்டு முதல் மீட்டர் என்னும் நீளத்தைத் கீழ்க்காணுமாறு துல்லியமாக வரையறுக்கிறார்கள்: [[வெற்றிடம்|வெற்றிடத்தில்]] [[ஒளி]]யானது {{frac|[[ஒளியின் வேகம்|299,792,458]]}} [[நொடி (கால அளவு)|நொடி]]யில் ''கடக்கும் தொலைவு'' ஒரு மீட்டர்.<ref name="Res1">{{cite web |url=http://www.bipm.org/en/CGPM/db/17/1/ |title=17th General Conference on Weights and Measures (1983), Resolution 1. |accessdate=2012-09-19}}</ref>
==வரலாறு==
பதின்ம முறையிலமைந்த நீள அளவையின் அடிப்படை அலகை ''அனைவருக்குமான அலகு'' அல்லது ''சீர்தரமாக'' 1668இல் ஆங்கில பாதிரியாரும் மெய்யியலாளருமான ஜான் வில்கின்சு முன்மொழிந்தார்.<ref name="Wilkins2007">[[#Wilkins2007|Wilkins c. 2007]]</ref> 1675இல், [[இத்தாலி|இத்தாலிய]] அறிவியல் அறிஞர் டிட்டோ லிவியோ புரட்டானி, தமது ''மிசுரா யுனிவெர்செல்,'' என்ற ஆக்கத்தில் ''{{lang|it|metro cattolico}}'' (பொருள். "[[wikt:கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] [அதாவது அனைவருக்குமான] அலகு"), என [[ஊசல் (இயற்பியல்)|ஊசலிலிருந்து]] பெறப்பட்ட சீர்தர நீள அலகை வரையறுத்தார்.<ref>{{cite journal | author = George Sarton | title = The First Explanation of Decimal Fractions and Measures (1585). Together with a History of the Decimal Idea and a Facsimile (No. XVII) of Stevin's Disme | journal = Isis | volume = 23 | number = 1 | year = 1935 | pages = 153–244 |url = http://www.jstor.org/stable/225223?&Search=yes&searchText=ISIS&searchText=Stevin&list=hide&searchUri=%2Faction%2FdoBasicSearch%3FQuery%3DStevin%2BISIS%26Search%3DSearch%26gw%3Djtx%26prq%3DStevin%26hp%3D25%26acc%3Doff%26aori%3Doff%26wc%3Don%26fc%3Doff&prevSearch=&item=7&ttl=326&returnArticleService=showFullText}}</ref> [[பிரெஞ்சுப் புரட்சி]]யின்போது பிரெஞ்சு அறிவியல் அகாதமியால் அனைத்து அலகுகளுக்கும் ஒரே ஒப்பளவை தீர்மானிக்க ஒருங்கிணைக்கப்பட்ட குழு, பதின்ம அமைப்பில் அமைய வேண்டும் என்ற பரந்துரையை அக்டோபர் 27, 1790இலும் நீளத்திற்கான அடிப்படை அலகாக [[வட துருவம்|வட துருவத்திற்கும்]] [[நிலநடுக் கோடு|நிலநடுக் கோட்டிற்கும் இடையேயான]] தொலைவில் கோடியில் ஒரு பங்காகவும்<ref>('decimalization is not of the essence of the metric system; the real significance of this is that it was the first great attempt to define terrestrial units of measure in terms of an unvarying astronomical or geodetic constant.) The metre was in fact defined as one ten millionth of one quarter of the earth's circumference at sea-level.' [[Joseph Needham]], ''[[Science and Civilisation in China]],'' Cambridge University Press, 1962 vol.4, pt.1, p.42.</ref> அது 'அலகு' ([[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு மொழியில்]] ''mètre'')என் பெயரிட்டு மார்ச் 19, 1791இலும் பரிந்துரைத்தது.<ref>Paolo Agnoli,''Il senso della misura: la codifica della realtà tra filosofia, scienza ed esistenza umana,'' Armando Editore, 2004 pp.93-94,101.</ref><ref>{{cite web|url=http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k571270/f1.image |title=Rapport sur le choix d'une unité de mesure, lu à l'Académie des sciences, le 19 mars 1791 |language=French |publisher=Gallica.bnf.fr |date=2007-10-15 |accessdate=2013-03-25}}</ref><ref>Paolo Agnoli and Giulio D’Agostini,[http://arxiv.org/pdf/physics/0412078.pdf 'Why does the meter beat the second?,'] December, 2004 pp.1-29.</ref> இதனை 1793இல் கூடிய தேசிய மாநாடு ஏற்றுக் கொண்டது. ''மீட்டர்'' என்ற சொல் முதன்முதலாக ஆங்கிலத்தில் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டது 1797இல் ஆகும்.<ref>[[Oxford English Dictionary]], Clarendon Press 2nd ed.1989, vol.IX p.697 col.3.</ref>
[[Image:Dunkerque Belfort.JPG|thumb|[[டன்கிர்க்#துவக்ககால மீட்டர்|பெல்ஃபரி, டன்கிர்க்]]—நெடுவரை வளைவின் வடமுனை]]
[[Image:Monjuic's castle in Barcelona.jpg|thumb|[[மொன்யுவிக்#துவக்ககால மீட்டர்|மொன்ஜூவிக் கோட்டை]]—நெடுவரை வளைவின் தென்முனை]]
 
== மீட்டர் என்னும் பெயர் ==
"https://ta.wikipedia.org/wiki/மீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது