மீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
No edit summary
வரிசை 1:
{{Infobox Unit
{{Unit of length|m=1|accuracy=4}}
| name = மீட்டர்
| image =
| caption =
| standard = [[அனைத்துலக முறை அலகுகள்|அ.மு அடிப்படை அலகு]]
| quantity = [[நீளம்]]
| symbol = m
| dimension = L
| namedafter =
| units1 = ஐக்கிய அமெரிக்க/பிரித்தானிய வழக்கமான அலகுகள்
| inunits1 = ≈ 3.2808 [[அடி]]
| units2 =  
| inunits2 = ≈ 39.370 [[அங்குலம்]]
}}
{{Wiktionary|metre|மீட்டர்}}
'''மீட்டர்''' (''metre'' அல்லது ''meter'', '''மீற்றர்''') என்பது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளில்]] [[நீளம்|நீள]] அளவின் அடிப்படை [[அலகு (அளவையியல்)|அலகு]] ஆகும்.<ref>
வரி 11 ⟶ 24:
 
துவக்கத்தில் புவியின் [[நிலநடுக் கோடு|நிலநடுக் கோட்டிலிருந்து]] [[வட துருவம்]] (கடல் மட்டத்தில்) வரையிலான தொலைவில் ஒன்றில் ஒரு கோடி பங்காக வரையறுக்கப்பட்டது. அளவியல் குறித்த அறிவு மேம்பட்டதை அடுத்து இது படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டு வந்தது. 1983 ஆம் ஆண்டு முதல் மீட்டர் என்னும் நீளத்தைத் கீழ்க்காணுமாறு துல்லியமாக வரையறுக்கிறார்கள்: [[வெற்றிடம்|வெற்றிடத்தில்]] [[ஒளி]]யானது {{frac|[[ஒளியின் வேகம்|299,792,458]]}} [[நொடி (கால அளவு)|நொடி]]யில் ''கடக்கும் தொலைவு'' ஒரு மீட்டர்.<ref name="Res1">{{cite web |url=http://www.bipm.org/en/CGPM/db/17/1/ |title=17th General Conference on Weights and Measures (1983), Resolution 1. |accessdate=2012-09-19}}</ref>
 
==வரலாறு==
=== மீட்டர் என்னும் பெயர் ===
"https://ta.wikipedia.org/wiki/மீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது