மீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
===நெடுவரை அடிப்படையில் அமைந்த வரையறை===
[[பிரெஞ்சுப் புரட்சி]]யின்போது பிரெஞ்சு அறிவியல் அகாதமியால் அனைத்து அலகுகளுக்கும் ஒரே ஒப்பளவை தீர்மானிக்க ஒருங்கிணைக்கப்பட்ட குழு, பதின்ம அமைப்பில் அமைய வேண்டும் என்ற பரந்துரையை அக்டோபர் 27, 1790இலும் நீளத்திற்கான அடிப்படை அலகாக [[வட துருவம்|வட துருவத்திற்கும்]] [[நிலநடுக் கோடு|நிலநடுக் கோட்டிற்கும் இடையேயான]] தொலைவில் கோடியில் ஒரு பங்காகவும்<ref>('decimalization is not of the essence of the metric system; the real significance of this is that it was the first great attempt to define terrestrial units of measure in terms of an unvarying astronomical or geodetic constant.) The metre was in fact defined as one ten millionth of one quarter of the earth's circumference at sea-level.' [[Joseph Needham]], ''[[Science and Civilisation in China]],'' Cambridge University Press, 1962 vol.4, pt.1, p.42.</ref> அது 'அலகு' ([[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு மொழியில்]] ''mètre'')என் பெயரிட்டு மார்ச் 19, 1791இலும் பரிந்துரைத்தது.<ref>Paolo Agnoli,''Il senso della misura: la codifica della realtà tra filosofia, scienza ed esistenza umana,'' Armando Editore, 2004 pp.93-94,101.</ref><ref>{{cite web|url=http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k571270/f1.image |title=Rapport sur le choix d'une unité de mesure, lu à l'Académie des sciences, le 19 mars 1791 |language=French |publisher=Gallica.bnf.fr |date=2007-10-15 |accessdate=2013-03-25}}</ref><ref>Paolo Agnoli and Giulio D’Agostini,[http://arxiv.org/pdf/physics/0412078.pdf 'Why does the meter beat the second?,'] December, 2004 pp.1-29.</ref> இதனை 1793இல் கூடிய தேசிய மாநாடு ஏற்றுக் கொண்டது.
===துவக்ககால மீட்டர் துண்டு===
1870களில் ஏற்பட்ட துல்லிய தொழில்நுட்பங்களின் பின்னணியில் புதிய மீட்டர் சீர்தரத்தை நிலைநிறுத்த பல பன்னாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டன.
 
== SI அளவுகளில் மீட்டரின் கீழ்வாய், மேல்வாய் அலகுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது