துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''துடுப்பாட்ட உலகக்கிண்ணம்''' (கிரிக்கெட் உலகக் கோப்பை, Cricket World Cup) 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே ஒரு நாள் போட்டிகள் பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 ஓவர்கள் வீதம் பந்து வீசி ஆடினர். 1983 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்தியத் தீவு நாடுகளில் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்தியா வென்றது, இலங்கை அணி இரண்டாம் இடம் பெற்றது.
 
1996 உலகக்கிண்ணப்போட்டிகள் இந்தியத்துணைக்கண்டத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றது, இம்முறை இந்தியா, பாக்கித்தானுடன் இலங்கையும் இணைந்து போட்டியை நடாத்தின. லாகூரில் நடைபெற்ற இறுதிப்போட்டில் ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதின, இதில் ஆஸ்தரேலிய ஆணியை 7 விக்கெட்டுக்கால் வென்று இலங்கை முதன்முறையாக உலகக்கோப்பையை தனதாக்கியது.
 
==வரலாறு==
வரி 18 ⟶ 16:
 
1992 உலகக் கோப்பைப் போட்டிகள் ஆஸ்திரேலியாவிலும் நியுசிலாந்திலும் நடைபெற்றன, இதில் வண்ண ஆடை, வெள்ளைப்பந்து, பகலிரவு ஆட்டங்கள், களத்தடுப்பு கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் போன்ற பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தென்னாபிரிக்க அணியானது நிறவெறி ஆட்சியின் வீழ்ச்சி, சர்வதேச விளையாட்டு புறக்கணிப்பு முடிவுக்கு வந்தமையைத் தொடர்ந்து முதன்முறையாக பங்குபற்றியது. பாக்கித்தான் இங்கிலாந்தை 22 ஓட்டங்களால் வெற்றிகொண்டு முதலாவது வெள்ளைப்பந்து உலகக்கிண்ணத்தை வென்றது.
 
1996 உலகக்கிண்ணப்போட்டிகள் இந்தியத்துணைக்கண்டத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்றது, இம்முறை இந்தியா, பாக்கித்தானுடன் இலங்கையும் இணைந்து போட்டியை நடாத்தின. லாகூரில் நடைபெற்ற இறுதிப்போட்டில் ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதின, இதில் ஆஸ்தரேலிய ஆணியை 7 விக்கெட்டுக்கால் வென்று இலங்கை முதன்முறையாக உலகக்கோப்பையைஉலகக்கிண்ணத்தை தனதாக்கியது.
 
== உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி முடிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது